தீபவம்சம்
தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 09:07, 25 மே 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
தீபவம்சம் (பாளி மொழியில் தீவின் வரலாறு) என்பது இலங்கையின் மிகப்பழைமையான வரலாற்றுத் தொகுப்பாகும். இந்நூல் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்க இந்நூலும் மகாவம்சமும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நூல் பி. சி. லோ என்பவரால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1] இதை எழுதியவர் தெரியாமை இந்நூலின் பெரிய குறைபாடாக விளங்குகிறது.
மேற்கோள்கள்
| | இது தீபவம்சம் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் தமிழர்விக்கிற்கு உதவலாம். |
"https://tamilar.wiki/w/index.php?title=தீபவம்சம்&oldid=400729" இலிருந்து மீள்விக்கப்பட்டது