வார்ப்புரு:Mainpage v3

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:04, 5 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் ("__NOTOC__ __NOEDITSECTION__ <!-- முதற்பக்கக் கட்டுரைகள்; உங்களுக்குத் தெரியுமா? --> {| id="mp-upper" style="margin:0 0 0 0; background:none;" | class="MainPageBG" style="width:51%; border:1px solid #cef2e0; background:#f5fffa; vertical-align:top; color:#000;" | {| id="mp-lef..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search

முதற்பக்கக் கட்டுரைகள்

முதலாம் தியோனீசியசு (அண். கி.மு. 432–367 ) என்பவர் பண்டைய கிரேக்க சர்வாதிகாரி ஆவார். இவர் சிசிலியில் உள்ள சிரக்கூசாவின் ஆட்சியாளராக இருந்தார். மேற்குக் கிரேக்கக் குடியேற்றங்களில் சிரக்கூசா நகர அரசை மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகச் சிசிலியிலிருந்து இத்தாலி வரை பரவிய பேரரசாக மாற்றினார். இந்தப் பேரரசு பெயரளவில் ஓர் அரசியலமைப்புள்ள குடியரசாக இருந்தாலும், உண்மையில் இது முடியாட்சியாக இருந்த முதல் கிரேக்கப் பேரரசாகும். இதில் தியோனீசியஸ் பேரரசர் அலெக்சாந்தருக்கும் அகஸ்டசின் சாதனைகளுக்கும் முன்மாதிரியாக இருந்தார். இவர் தனது வாழ்நாளில் தெய்வீக மரியாதைகளைப் பெற்ற முதல் கிரேக்க ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்து பிற்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்தார். இவர் மிக மோசமான, கொடூரமான, பழிவாங்கும் சர்வாதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பழங்காலத்தில் கருதப்பட்டார். மேலும்...

மேலும் கட்டுரைகள்...

இன்றைய நாளில்...

செய்திகளில் இற்றைப்படுத்து

உங்களுக்குத் தெரியுமா?

தொகுப்பு

பங்களிப்பாளர் அறிமுகம்

சிறப்புப் படம்

வார்ப்புரு:விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 27, 2025

  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – தமிழர்விக்கிவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் தமிழர்விக்கி குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – தமிழர்விக்கிவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - தமிழர்விக்கிவின் புதிய கட்டுரைகள்.

"https://tamilar.wiki/w/index.php?title=வார்ப்புரு:Mainpage_v3&oldid=444596" இலிருந்து மீள்விக்கப்பட்டது