பூமாதேவி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 09:05, 5 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (2401:4900:1CE2:2825:E439:8095:524B:C1C9ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பூதேவி

பூமாதேவி என்பது புவியைத் தாயாகக் கருதி வணங்கும் உருவத்தைக் குறிக்கிறது. இவரை பூமிதேவி, பூதேவி என்றும் அழைக்கின்றனர். இந்து புராணங்களின் படி, இவர் காக்கும் கடவுளான விஷ்ணுவின் மனைவியாக கருதப்படுகிறார். மேலும் திருமால் வராக அவதாரம் எடுத்த போது நரகாசுரனை பெற்றார். சத்தியபாமாவை, பூமாதேவியின் இன்னொரு வடிவமாகக் கருதுகின்றனர். சீதையின் தாயாகவும் கருதுவர்.

மேலும் பார்க்க

  1. சீதை
"https://tamilar.wiki/w/index.php?title=பூமாதேவி&oldid=446414" இலிருந்து மீள்விக்கப்பட்டது