ரஜப்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Alangar Manickam பயனரால் செய்யப்பட்ட 20:59, 16 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இசுலாமிய நாட்காட்டி

  1. முஃகர்ரம்
  2. சஃபர்
  3. ரபி உல் அவ்வல்
  4. ரபி உல் ஆகிர்
  5. ஜமா அத்துல் அவ்வல்
  6. ஜமா அத்துல் ஆகிர்
  7. ரஜப்
  8. ஷஃபான்
  9. ரமலான்
  10. ஷவ்வால்
  11. துல் கஃதா
  12. துல் ஹஜ்

ரஜப் (அரபி: رجب‎) என்பது இசுலாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும்.

ரஜப் என்ற சொல்லின் வரையறை, "மரியாதை" ஆகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இசுலாத்திற்கு முன்பும் அரபிகள் நான்கு மாதங்களில் போர் புரிவதை தடுத்தனர் என கருதப்படுகிறது.

ரஜப் மாதத்தில் சுன்னி இசுலாமியம் நான்காம் கலீபா மற்றும் சியா இசுலாமியம் முதல் இமாம் அலி(ரலி) அவர்கள், முசுலிம்களின் மிகவும் புனித இடமான காபாவின் உள்ளே பிறந்தார் என நம்பப்படுகிறது.

காலம்

இஸ்லாமிய நாட்காட்டி என்பது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். அமாவாசை மற்றும் முதல் பிறை தோன்றும் போது போது சிறிது காலம் வித்தியாசப் பட்டு தொடங்கும். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விடக் 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், ரஜப் மாதம் எல்லா காலப் பருவங்களிலும் மாறிவரும்.

இஸ்லாமிய நிகழ்வுகள்

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Gupta, K.R.; Amita Gupta (2006). Concise encyclopaedia of India, (Volume 1). Atlantic Publishers. p. 193. ISBN 81-269-0637-5.
"https://tamilar.wiki/w/index.php?title=ரஜப்&oldid=481483" இலிருந்து மீள்விக்கப்பட்டது