ராகுலன்
தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 20:07, 9 மார்ச்சு 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ராகுலன் (பிறப்பு: கி மு: 534) சித்தார்த்த கவுதமருக்கும் - யசோதரைக்கும் பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது தாய் யசோதரையும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர். ராகுலன் வளர்ந்த பின்னர் புத்தரின் முக்கிய பத்து சீடர்களில் ஒருவனாக விளங்கினார். [1] ராகுலனுக்கு குருவாக பாடம் கற்றுக் கொடுத்தவர் இருந்தவர் மௌத்கல்யாயனர் ஆவார்.
மேற்கோள்கள்
| | இது ராகுலன் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் தமிழர்விக்கிற்கு உதவலாம். |
"https://tamilar.wiki/w/index.php?title=ராகுலன்&oldid=482107" இலிருந்து மீள்விக்கப்பட்டது