ரிசக நாடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 16:54, 10 மே 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ரிசக நாடு அல்லது ரிசகர்கள் (Rishikas) இமயமலையின் வடக்கில் காஷ்மீருக்கு கிழக்கில், தற்கால திபெத் பிரதேசத்தில் வாழ்ந்த பழங்குடி மக்களின் இராச்சியம் ஆகும். ரிஷக நாடு மற்றும் ரிஷக மக்கள் குறித்தான செய்திகள் மகாபாரத இதிகாசத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

மகாபாரத்தில் ரிசக நாடு

தருமரின் இராசசூய வேள்விக்கு திறை வசூலிப்பதற்கு, பரத கண்டத்தின் வடக்குப் பகுதி நாடுகளின் மீது, அருச்சுனன் போர் தொடுத்துச் செல்கையில் ரிசிக நாட்டையும் வென்று திறை வசூலித்தான்.[1]

இதனையும் காண்க

பரத கண்டம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரிசக_நாடு&oldid=484172" இலிருந்து மீள்விக்கப்பட்டது