பெரியகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
Wrong information correction.
(Add more information.)
(Wrong information correction.)
வரிசை 41: வரிசை 41:


==சோத்துப்பாறை அணை==
==சோத்துப்பாறை அணை==
பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் [[சோத்துப்பாறை அணை]] அமைந்துள்ளது. இந்த அணைக்கு [[கொடைக்கானல்]] மலை சிகரத்தில் இருந்து நீர் வருகிறது. இது பெரியகுளம் மக்களின் முக்கிய குடிநீர் தேவையை பூர்த்திச் செய்கிறது. இந்த மலையிலிருந்து சுமார் 7 கீ.மீ தூரத்தில் கன்னக்கரை என்ற ஊரும் அங்கிருந்து சுமார் 10 கீ.மீ தூரத்தில் அகமலை என்ற கிராமமும் உள்ளது. கன்னக்கரை வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும் அதற்கு மேல் உள்ள அகமலையை அடைய நடந்துதான் செல்ல முடியும்.
பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் [[சோத்துப்பாறை அணை]] அமைந்துள்ளது. இந்த அணைக்கு [[கொடைக்கானல்]] மலையில் உள்ள  பேரிஜம் ஏரியிலிருந்து நீர் வருகிறது. இது பெரியகுளம் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த அணையிலிருந்து  சுமார் 8  கி .மீ தூரத்தில் கண்ணக்கரை என்ற மலை கிராமமும் , அங்கிருந்து சுமார் 9 கி.மீ தூரத்தில் அகமலை என்ற மலை கிராமமும் உள்ளது. சோத்துப்பாறை அணையில் இருந்து கண்ணக்கரை வழியாக அகமலை செல்வதற்கு மலைச்சாலை உள்ளது.  


==வராக நதி==
==வராக நதி==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111083" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி