6,774
தொகுப்புகள்
("நீதிபதி '''தெல்லிப்பழை வனராஜா இராசரத்தினம்''' (''Tellipalai Wanarajah Rajaratnam'', 21 டிசம்பர் 1920 - 15 சனவரி 1994) இலங்கையின் ஒரு முன்னணித் தமிழ் வழக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
== ஆரம்ப வாழ்வு == | == ஆரம்ப வாழ்வு == | ||
இராசரத்தினம் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] வழக்கறிஞர் டி. சி. இராசரத்தினம் என்பவருக்கு இரண்டாவது மகனாக | இராசரத்தினம் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] வழக்கறிஞர் டி. சி. இராசரத்தினம் என்பவருக்கு இரண்டாவது மகனாக 1920 டிசம்பர் 21 இல் பிறந்தார். தந்தை இலங்கை அமெரிக்க மிசனின் தலைவராகவும், மலாயன் இலங்கை புகையிலைக் கம்பனியின் தலைவராகவும் இருந்தவர். இராசரத்தினம் [[கண்டி]] திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலைப் படிப்பை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்தின் சிறப்புப் பட்டம் பெற்றார். | ||
==பணி== | ==பணி== | ||
இராசரத்தினம் 1948 ஆம் ஆண்டில் வழக்குரைஞர் கழகத்தில் இணைந்தார்.<ref name=Arumugam/> 1951 இல் [[இலண்டன்]] லிங்க்கன் இன் நீதிமன்றத்தில் சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய பின்னர் [[இலங்கை மேலாட்சி|இலங்கை]] திரும்பி அங்கு பணியாற்றினார். [[மகாதேவன் சதாசிவம்]] வழக்கிலும், பிபிலை நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கிலும் பணியாற்றினார். | இராசரத்தினம் 1948 ஆம் ஆண்டில் வழக்குரைஞர் கழகத்தில் இணைந்தார்.<ref name=Arumugam/> 1951 இல் [[இலண்டன்]] லிங்க்கன் இன் நீதிமன்றத்தில் சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய பின்னர் [[இலங்கை மேலாட்சி|இலங்கை]] திரும்பி அங்கு பணியாற்றினார். [[மகாதேவன் சதாசிவம்]] வழக்கிலும், பிபிலை நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கிலும் பணியாற்றினார். இதன் பின்னர் நீதித் துறை சேவையில் இணைந்து, 1970 இல் பருவ நீதிமன்ற ஆணையராக நியமனம் பெற்றார். 1972 முதல் ஆறு ஆண்டுகளுக்கு [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்|உச்ச நீதிமன்ற]] நீதிபதியாகப் பணியில் இருந்தார். | ||
== அரசியலில் == | == அரசியலில் == | ||
வரிசை 11: | வரிசை 11: | ||
== எழுதிய நூல்கள்== | == எழுதிய நூல்கள்== | ||
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இராசரத்தினம் ''A Manual of Industrial Law'', ''Plantation Workers' Manual'' ஆகிய இரு நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். | பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இராசரத்தினம் ''A Manual of Industrial Law'', ''Plantation Workers' Manual'' ஆகிய இரு நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். அத்துடன் இவர் எழுதிய ''A Judiciary in Crisis?: The Trial of Zulfikar Ali Bhutto'' என்ற நூலுக்கு [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] ''இலால்-இ-கைத்-இ-அசாம்'' விருது வழங்கப்பட்டது. | ||
== மேற்கோள்கள்== | == மேற்கோள்கள்== | ||
தொகுப்புகள்