இலங்கைத் தமிழ்த் தேசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Tamils}} '''இலங்கைத் தமிழ்த் தேசியம் (Sri Lankan Tamil nationalism)''' என்பது இலங்கையில் வாழும் சிறுபான்மை தேசிய இனமக்களான இலங்கைத் தமிழர்கள் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 25: வரிசை 25:

=== அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ===
=== அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ===
[[படிமம்:Bandera_All_Ceylon_Tamil_Congress.svg|thumb|அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கொடி]]
[[படிமம்:Bandera_All_Ceylon_Tamil_Congress.svg.png|thumb|அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கொடி]]
1944 இல் ஜி. ஜி. பொம்பம்பலம் நிறுவிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்,  தமிழ் அடையாளத்தைக் காப்பதை ஊக்குவித்தது. இது தமிழ் மக்களிடையே பிரபலமாக இருந்தது. பாராளுமன்றத்தில் ஐம்பது சதவீத இடங்களை தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கும் மீதமுள்ள ஐம்பது சதவீத இடங்கள் சிங்களவர்களுக்கு என ஒதுக்கீடு செய்யக்கோரி "ஐம்பதுக்கு-ஐம்பது" என்ற கொள்கையை அஇதகா பரிந்துரைத்தது. இதன் பொருள் 50% வாய்ப்புகள் [கல்வி (பல்கலைக்கழக இடங்கள்), வேலைவாய்ப்பு, முதலியன) சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதாகும். சிங்களர்களின் ஆதிக்கத்தைத் தடுக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அஇதகா இக்கோரிக்கையை வைத்தது. 1947 ஆம் ஆண்டில் பொன்னம்பலம் சோல்பரி ஆணையத்தில் தீர்வை வழங்கினார். இதை அவர் "சீரான பிரதிநிதித்துவம்" என்று குறிப்பிட்டார். இந்த ஐம்பதுக்கு-ஐம்பது கொள்கையை முஸ்லீம் சிறுபான்மையினாலும், தமிழ் சமூகத்தினரில் ஒரு பகுதியினராலும் எதிர்க்கப்பட்டது. சிங்கள அரசியல் குழுக்களின் தலைவரான [[டி. எஸ். சேனநாயக்க]], சோல்பரி ஆணைக்குழுவிற்கு முன்னர் பொன்னம்பலத்தின் விளக்கங்களையும் யோசனைகளையும் எதிர் விளக்கங்கள் அளித்து  முழுமையாக கட்டுப்படுத்தினார். இதன் மூலம்  சாலமன் பண்டாரநாயக்க போன்ற சிங்கள தேசியவாதிகளின் மேடை விமர்சனங்களைத் தடுத்துக்கொண்டார். இறுதியில் சோல்பெரி ஆணைக்குழு தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்தது, மேலும் ஐம்பதுக்கு-ஐம்பது சூத்திரமானது ஜனநாயகத்தை சீர்கெடுக்கும் எனக் கூறி நிராகரித்தது.<ref>Report of the Soulbury Commission , London (1965)</ref>

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/25329" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி