கடவுள் அமைத்த மேடை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கடவுள் அமைத்த மேடை
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புதிரிசூல் பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுமித்ரா
வெளியீடுசெப்டம்பர் 7, 1979
நீளம்3854 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கடவுள் அமைத்த மேடை (Kadavul Amaitha Medai) 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார்,[3] சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[4] இசையமைப்பாளர் இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

மேற்கோள்கள்

  1. "கடவுள் அமைத்த மேடை / Kadavul Amaitha Medai (1979)". Screen 4 Screen. Archived from the original on 20 November 2023. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
  2. ராம்ஜி, வி. (7 September 2020). "'மயிலே மயிலே உன் தோகை எங்கே?' - இளையராஜா, எஸ்.பி.பி., ஜென்ஸி; கவிஞர் வாலி திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிய 'கடவுள் அமைத்த மேடை'". Hindu Tamil Thisai. Archived from the original on 1 October 2021. பார்க்கப்பட்ட நாள் 1 October 2021.
  3. "காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1144815-actor-sivakumar-birthday.html. பார்த்த நாள்: 17 July 2024. 
  4. "'மயிலே மயிலே உன் தோகை எங்கே?' - இளையராஜா, எஸ்.பி.பி., ஜென்ஸி; கவிஞர் வாலி திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிய 'கடவுள் அமைத்த மேடை'". இந்து தமிழ். 7 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/575867-ilayaraaja-vaali-spb-jency.html. 

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=கடவுள்_அமைத்த_மேடை&oldid=31690" இருந்து மீள்விக்கப்பட்டது