கிட்கிந்தை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்தியாவின் இன்றைய மத்தியப்பிரதேசத்தில் ஜபல்பூர் மாவட்டத்தின் வடபகுதியில்[1] உள்ள, இராவணனின் கோந்த் இனக்குழு வசித்த தண்டகாரண்யம் பகுதியின் சற்று வட பகுதியில் வசித்த கொருக் இனக்குழுவைச் சார்ந்தவர்கள் வாலி, சுக்கிரீவன், அனுமன் ஆகியோர் இவர்களின் வாழிடமாக அறியப்படுகிற நகர் கிட்கிந்தை.

கிட்கிந்தை இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தின் கதை மாந்தர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வாலி, சுக்கிரீவன் அனுமன் ஆகியோர். இராமனின் மனைவி சீதையை இராவணன் கொண்டு சென்ற பிறகு இராமன் தனது மனைவியை மீட்க ராவணனுடன் போர் புரிய படை தந்து உதவிய சுக்கிரீவனும், அவனது அண்ணன் வாலியும் ஆட்சி செய்த பகுதியின் தலைநகராகும்.

சான்றாவணம்

  1. RAMAYANA AND LANKA.-D.PRAMASHIVA IYYAR
"https://tamilar.wiki/index.php?title=கிட்கிந்தை&oldid=38559" இருந்து மீள்விக்கப்பட்டது