சாய்ஹா மாவட்டம்
Jump to navigation
Jump to search
| {{{Name}}} மாவட்டம் Siaha, Saiha | |
|---|---|
| மாநிலம் | மிசோரம், இந்தியா |
| தலைமையகம் | சாய்ஹா |
| பரப்பு | 1,399.9 km2 (540.5 sq mi) |
| மக்கட்தொகை | 56,574 (2011) |
| மக்கள்தொகை அடர்த்தி | 40/km2 (100/sq mi) |
| நகர்ப்புற மக்கட்தொகை | 25,110 (44.38%) |
| படிப்பறிவு | 90.01 |
| பாலின விகிதம் | 979 |
| மக்களவைத்தொகுதிகள் | மிசோரம் மக்களவைத் தொகுதி |
| சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
சாய்ஹா மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சாய்ஹா ஆகும்.
அரசியல்
இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
பொருளாதாரம்
2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு வெளியிட்ட கணக்கெடுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.