செர்ச்சிப்
Jump to navigation
Jump to search
செர்ச்சிப் Serchhip | |
|---|---|
நகரம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மிசோரம் |
| ஏற்றம் | 888 m (2,913 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 64,875 |
| • அடர்த்தி | 46/km2 (120/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | மிசோ மொழி |
| இனம் | |
| • இனக்குழுக்கள் | மிசோ இனம் |
| • ஆண்டு | 2011 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 796181 |
| தொலைபேசிக் குறியீடு | +913838 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
| வாகனப் பதிவு | MZ-06 |
| அருகில் உள்ள நகரம் | அய்சால் |
| பால் விகிதம் | 976 ♂/♀ |
| கல்வியறிவு | 98.76% |
| மக்களவைத் தொகுதி | மிசோரம் மக்களவைத் தொகுதி |
| மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | செர்ச்சிப் |
| இணையதளம் | serchhip |
செர்ச்சிப் இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ள செர்ச்சிப் மாவட்டத்தின் தலைநகராகும்.
அரசியல்
இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பொருளாதாரம்
இங்கு உள்ள மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.
போக்குவரத்து
இங்கிருந்து சில்சார், அகர்தலா, இம்பால் ஆகிய நகரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா, பேருந்து ஆகியவை இயக்கப்படுகின்றன.
சுற்றுலா
இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
சான்றுகள்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-13.