சூலபாயன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சூலபாயன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி33 - 35
முன்னிருந்தவர்கனிராஜனு திஸ்ஸன்
சிவாலி
அரச குலம்விசய வம்சம்

சூலபாயன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை 33 - 35 வரை ஆட்சி செய்து வந்தான். இவனுடைய மாமனான கனிராஜனு திஸ்ஸனின் பின்னர் இவன் ஆட்சிக்கு வந்தான். இவனின் பின் இவனது சகோதரியான சிவாலி ஆட்சிபீடம் ஏறினாள்.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

சூலபாயன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசன்
33–35
பின்னர்
"https://tamilar.wiki/w/index.php?title=சூலபாயன்&oldid=370726" இலிருந்து மீள்விக்கப்பட்டது