மகர் (மாதம்)

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

மகர் (Punjabi: ਮੱਘਰ, ஆங்கிலம்: Maghar) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் நவம்பர், டிசம்பர் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 நாட்களைக் கொண்டதாகும்.

மகர் மாதத்தின் சிறப்பு நாட்கள்

நவம்பர்

டிசம்பர்

  • டிசம்பர் 12 (29 மகர்) - சாகிப்சாதா படே சிங் (Sahibzada Fateh Singh) பிறந்த நாள்
  • December 14 (1 Poh) - மகர் மாத முடிவும் போஹ் மாதத் துவக்கமும்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மகர்_(மாதம்)&oldid=454761" இலிருந்து மீள்விக்கப்பட்டது