மலரிடுகை
Jump to navigation
Jump to search
மலரிடுகை என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இத்தாண்டவம் தாளபுஷ்பபுடம் என்றும் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே முதல் கரணமாகும். இடது பக்கத்து மார்பிற்கு நேராக, புஷ்பபுட முத்திரை பிடித்து கால் நுனிகளால் சஞ்சரிப்பவராக சிறிது வணங்கிய பக்கத்தையுடையவராக நடிப்பது புஷ்பபுடத்தோடு இடதுப் பக்கமாக இருப்பதால் இது தலபுஷ்பபுடம் என்னும் பெயர்பெற்றது. இவற்றையும் காண்கஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
||||||||