விட்டல்வாடி
Jump to navigation
Jump to search
வித்தல்வாடி | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 19°13′43″N 73°8′54″E / 19.22861°N 73.14833°E | |
| நாடு | |
| மாநிலம் | மாநகராட்சி |
| மாவட்டம் | கல்யாண் - டோம்பிவிலி |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சி மன்றம் |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | MH-05 |
| அருகமைந்த நகரங்கள் | கல்யாண் & உல்லாஸ்நகர் |
வித்தல்வாடி (Vithalwadi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்த கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சியில் அமைந்த பகுதியாகும். இது மும்பை பெருநகரப் பகுதியில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
வித்தல்வாடி மின்சார தொடருந்து நிலையம், கல்யாண் மற்றும் உல்லாஸ்நகர் நகரப்பகுதிகளுக்கு நடுவில் உள்ளது. [1]
மேற்கோள்கள்