வோலே சொயிங்கா
Jump to navigation
Jump to search
வோலே சொயிங்கா | |
|---|---|
| பிறப்பு | 13 சூலை 1934 ஓகுன் மாநிலம் |
| கல்வி | லீட்சு பல்கலைக்கழகம் University of Ibadan இலண்டன் பல்கலைக்கழகம் Abeokuta Grammar School |
| பணி | நாடகாசிரியர் கவிஞர் மொழிபெயர்ப்பாளர் புதின எழுத்தாளர் மெய்யியலாளர் கட்டுரையாளர் எழுத்தாளர் |
| பணியகம் | Loyola Marymount University ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் நியூயார்க் பல்கலைக்கழகம் |
| பட்டம் | வோலே சொயிங்கா |
| வாழ்க்கைத் துணை | Omofolabo Ajayi-Soyinka |
| விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு Nigerian National Order of Merit Award, Anisfield-Wolf Book Awards, Fellow of the African Academy of Sciences, Order of the Federal Republic, Q126416222Kategori:Articles without Wikidata information |
| வலைத்தளம் | |
| [wolesoyinkafoundation] | |

வோல் சொயிங்கா (பிறப்பு - ஜூலை 13, 1934) நைஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் கவிதைகள், நாடகங்கள் மற்றும் நாவல்களை எழுதியிருக்கின்றார். இவரது கவிதைகளும் நாடகங்களும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவர் 1986 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாவார்.