மாண்டவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AswnBot சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம் |
imported>Sukanthi " '''மாண்டவி''' இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். பரதனின் மனைவி, சீதையின் தங்கை, சீத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
08:56, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
மாண்டவி இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். பரதனின் மனைவி, சீதையின் தங்கை, சீதையின் தந்தையான ஜனகரின் தம்பி குசத்துவஜனின் மூத்த மகள். மாண்டவியின் உடன்பிறந்தவள் சுருதகீர்த்தி.
மேற்கோள்கள்
- Ramayana, translated in English by Griffith, from Project Gutenberg
- Poddar, Hanuman Prasad (2001), Balkand, 94 (in Awadhi and Hindi), கோரக்பூர்: Gita Press, ISBN 81-293-0406-6, archived from the original on 13 July 2010
{{citation}}: CS1 maint: unrecognized language (link) - Bhalla, Prem P. (1 January 2009), The Story Of Sri Ram, Peacock Books, ISBN 978-81-248-0191-8
