தூஷணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
 
imported>Sukanthi
"'''தூசணன்''' இராமாயணக் கதையின் படி, இவன் இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு அரக்கன். தண்டகாரண்யத்தின் ஒரு பகுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

09:38, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

தூசணன் இராமாயணக் கதையின் படி, இவன் இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு அரக்கன். தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியான ஜனஸ்தானம் என்ற வனப்பகுதியை ஆட்சிக்குட்படுத்தியவன். இவர்களின் உடன் பிறந்தவளான சூர்ப்பனகை இராமனால் அவமானப் படுத்தப்பட்ட போது சகோதரன் கரனுடன் இணைந்து இராமனுடன் சண்டையிட்டு சண்டையில் இறந்து விடுகிறான்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தூஷணன்&oldid=120634" இலிருந்து மீள்விக்கப்பட்டது