ஜெயகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = ஜெயகுமாரி | image= | occupation = நடிகை | nationality = இந்தியர் | years_active= 1960-1982 | birth_place = | spouse = | children = }} '''ஜெயகுமாரி''' (''Jayakumari'') என்பவர் தென்னிந்திய திரைப்படங்களில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up--Removing ---பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள் using AWB |
||
| வரிசை 14: | வரிசை 14: | ||
''இந்த பட்டியல் முழுமையற்றது, நீங்கள் இதை விரிவாக்கலாம்'' |
''இந்த பட்டியல் முழுமையற்றது, நீங்கள் இதை விரிவாக்கலாம்'' |
||
== தமிழ் == |
=== தமிழ் === |
||
{{div col|colwidth=30em}} |
{{div col|colwidth=30em}} |
||
*''[[நாடோடி (திரைப்படம்)|நாடோடி]]'' (1966) - தமிழில் அறிமுகம் |
*''[[நாடோடி (திரைப்படம்)|நாடோடி]]'' (1966) - தமிழில் அறிமுகம் |
||
| வரிசை 62: | வரிசை 62: | ||
*[http://en.msidb.org/displayProfile.php?category=actors&artist=Jayakumari&limit=9 Jayakumari at MSI] |
*[http://en.msidb.org/displayProfile.php?category=actors&artist=Jayakumari&limit=9 Jayakumari at MSI] |
||
{{authority control}} |
|||
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள்]] |
||
| வரிசை 69: | வரிசை 70: | ||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]] |
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
02:52, 13 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
| ஜெயகுமாரி | |
|---|---|
| தேசியம் | இந்தியர் |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1960-1982 |
ஜெயகுமாரி (Jayakumari) என்பவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த ஓர் இந்திய நடிகை ஆவார். 1952 இல் பிறந்த இவர் 1960 கள் மற்றும் 1970 களில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். இவர் தனது கவர்ச்சியான பாத்திரங்களுக்காக அறியப்படுகிறார். சுமார் 50 மலையாள படங்களில் நடித்துள்ள இவர் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர்.[1] இவர் 1968 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான கலெக்டர் மாலதி மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். புட்பால் சாம்பியன் படத்தில் பிரேம் நசீர், நூற்றுக்கு நூறு படத்தில் ஜெய்சங்கர் மண்ணின மகாவில் டாக்டர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்களுடன் எதிர்மறைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
பகுதி திரைப்படவியல்
இந்த பட்டியல் முழுமையற்றது, நீங்கள் இதை விரிவாக்கலாம்
தமிழ்
- நாடோடி (1966) - தமிழில் அறிமுகம்
- சக்கரம் (1968)
- சத்தியம் தவறாதே (1968)
- சி. ஐ. டி. சங்கர் (1970)
- எங்கிருந்தோ வந்தாள் (1970)
- பத்தாம் பசலி (1970)
- அனாதை ஆனந்தன் (1970)
- மாணவன் (திரைப்படம்) (1970)
- தபால்காரன் தங்கை (1970)
- மாணவன் (திரைப்படம்) (1970)
- மாலதி (1970)
- மீண்டும் வாழ்வேன் (1971)
- நூற்றுக்கு நூறு (1971)
- கெட்டிக்காரன் (1971)
- ரிக்சாக்காரன் (திரைப்படம்) (1971)
- அருணோதயம் (திரைப்படம்) (1971)
- திருமகள் (1971)
- காசேதான் கடவுளடா (1972 திரைப்படம்) (1972)
- கண்ணம்மா (1972)
- வரவேற்பு (1972)
- பதிலுக்கு பதில் (1972)
- கங்கா (1972)
- கௌரவம் (1973) as Kalpana
- தேடிவந்த லட்சுமி (1973) as Pattuma
- அம்மன் அருள் (1973)
- பொன்வண்டு (1973)
- பூக்காரி (1973)
- மாணிக்கத் தொட்டில் (1974)
- கல்யாணமாம் கல்யாணம் (1974)
- இதயம் பார்க்கிறது (1974)
- பந்தாட்டம் (1974)
- வைரம் (1974)
- பிஞ்சு மனம் (1975)
- தியாக உள்ளம் (1975)
- சித்ரா பௌர்ணமி (1976)
- இவள் ஒரு சீதை (1978)
- முள்ளும் மலரும் (1978)
- துணைவி (1982)
மேற்கோள்கள்
- ↑ "Jayakumari's Movies, Latest News, Video Songs, wallpapers,New Images, Photos,Biography, Upcoming Movies.- NTH Wall". Archived from the original on 15 March 2014. Retrieved 15 March 2014.