நீலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "thumb|upright|நீலன் thumb|300px|நளன் (வெள்ளை வானரம்), நீலன் (நீல வானரம்) [[இராமன்|இராமரிடம் உரையாடுதல். இடது:நளன் மற்றும் நீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
மேலும் சில விபரங்கள் சேர்க்க பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Nila Ramayana.jpg|thumb|upright|நீலன்]] |
|||
[[File:The Monkeys and Bears Build a Bridge to Lanka.jpg|thumb|300px|நளன் (வெள்ளை வானரம்), நீலன் (நீல வானரம்) [[இராமன்|இராமரிடம்]] உரையாடுதல். இடது:நளன் மற்றும் நீலன் வானரக் கூட்டங்களுக்குக் கற்கள் மற்றும் மரங்களைக் கொண்டு [[ஆதாமின் பாலம்|கடற்பாலம்]] அமைப்பது குறித்துக் கட்டளையிடுதல்]] |
[[File:The Monkeys and Bears Build a Bridge to Lanka.jpg|thumb|300px|நளன் (வெள்ளை வானரம்), நீலன் (நீல வானரம்) [[இராமன்|இராமரிடம்]] உரையாடுதல். இடது:நளன் மற்றும் நீலன் வானரக் கூட்டங்களுக்குக் கற்கள் மற்றும் மரங்களைக் கொண்டு [[ஆதாமின் பாலம்|கடற்பாலம்]] அமைப்பது குறித்துக் கட்டளையிடுதல்]] |
||
'''நீலன்''', |
|||
| ⚫ | |||
நீலன் என்பதற்கு பல பொருள்கள் உள்ளது. |
|||
[[இராமன்|இராம]]-[[இராவணன்|இராவணப்]] போரின் போது, [[வானரம்|வானரப்]] படைத்தலைவர் நீலன், பெரும் பாறைகளைக் கொண்டு, [[இந்திரஜித்]]தின் தம்பியான [[பிரகஸ்தன்|பிரகஸ்தனின்]] தலையிலும், கழுத்திலும் தாக்கி அழிக்கிறார். (Valmiki Ramayana, book 6, canto 58, verses 53,54)<ref>{{Cite web|url=http://www.valmikiramayan.net/yuddha/sarga58/utf8/yuddha_58_frame.htm|title=Valmiki Ramayana - Yuddha Kanda - Sarga 58|last=Rao|first=Desiraju Hanumanta|date=|website=www.valmikiramayan.net|publisher=|access-date=2017-01-02}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> |
|||
| ⚫ | # [[இராமாயணம்|இராமாயணக்]] காவியத்தில் கூறப்படும் வானரங்களின் ஒரு கூட்டத்தின் தலைவன். [[சுக்கிரீவன்|சுக்கிரீவனின்]] தலைமைப்படைத் தலைவர்களில் ஒருவர். <ref>Venkatesananda pp. 270, 282, 301</ref><ref>Lefeber & Goldman, p. 117</ref> சிறந்த கட்டடக் கலைஞர். நீலன் மற்றும் [[நளன், இராமாயணம்|நளன்]] தலைமையில் [[வானரம்|வானரக் கூட்டத்தின்]] உதவியுடன், [[இராமேஸ்வரம்]] முதல் [[இலங்கை]] வரை [[ஆதாமின் பாலம்|கடற்பாலம்]] நிறுவப்பட்டது. <ref name="Mani">{{cite book|author = Mani, Vettam|title = Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature|url = https://archive.org/details/puranicencyclopa00maniuoft|publisher = Motilal Banarsidass|year = 1975|location = Delhi|isbn = 0-8426-0822-2|authorlink =Vettam Mani|page=[https://archive.org/details/puranicencyclopa00maniuoft/page/538 538]}}</ref>நீலன், அக்கினிதேவனின் அம்சமாகப் பிறந்தவன். <ref name="Mani" /> இராவணன் கவர்ந்து சென்ற சீதையை, தெற்கு நோக்கித் தேடிய [[ஜாம்பவான்]], [[அங்கதன்]], மற்றும் [[அனுமார்]] உள்ளிட்ட வானரக் கூட்டங்களின் தலைவராக செயல்பட்டவர். <ref>Venkatesananda pp. 270, 282, 301</ref>[[இராமன்|இராம]]-[[இராவணன்|இராவணப்]] போரின் போது, [[வானரம்|வானரப்]] படைத்தலைவர் நீலன், பெரும் பாறைகளைக் கொண்டு, [[இந்திரஜித்]]தின் தம்பியான [[பிரகஸ்தன்|பிரகஸ்தனின்]] தலையிலும், கழுத்திலும் தாக்கி அழிக்கிறார். (Valmiki Ramayana, book 6, canto 58, verses 53,54)<ref>{{Cite web|url=http://www.valmikiramayan.net/yuddha/sarga58/utf8/yuddha_58_frame.htm|title=Valmiki Ramayana - Yuddha Kanda - Sarga 58|last=Rao|first=Desiraju Hanumanta|date=|website=www.valmikiramayan.net|publisher=|access-date=2017-01-02}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> |
||
# வேல்பாரி நாவலில் வரும் ஒரு வீரனின் கதா பாத்திரம். |
|||
# அயர்லாந்த் மொழியில் நிலன், நீல் என்பதற்கு Champion என்று பொருள். |
|||
==அடிக்குறிப்புகள்== |
==அடிக்குறிப்புகள்== |
||
19:08, 31 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

நீலன்,
நீலன் என்பதற்கு பல பொருள்கள் உள்ளது.
- இராமாயணக் காவியத்தில் கூறப்படும் வானரங்களின் ஒரு கூட்டத்தின் தலைவன். சுக்கிரீவனின் தலைமைப்படைத் தலைவர்களில் ஒருவர். [1][2] சிறந்த கட்டடக் கலைஞர். நீலன் மற்றும் நளன் தலைமையில் வானரக் கூட்டத்தின் உதவியுடன், இராமேஸ்வரம் முதல் இலங்கை வரை கடற்பாலம் நிறுவப்பட்டது. [3]நீலன், அக்கினிதேவனின் அம்சமாகப் பிறந்தவன். [3] இராவணன் கவர்ந்து சென்ற சீதையை, தெற்கு நோக்கித் தேடிய ஜாம்பவான், அங்கதன், மற்றும் அனுமார் உள்ளிட்ட வானரக் கூட்டங்களின் தலைவராக செயல்பட்டவர். [4]இராம-இராவணப் போரின் போது, வானரப் படைத்தலைவர் நீலன், பெரும் பாறைகளைக் கொண்டு, இந்திரஜித்தின் தம்பியான பிரகஸ்தனின் தலையிலும், கழுத்திலும் தாக்கி அழிக்கிறார். (Valmiki Ramayana, book 6, canto 58, verses 53,54)[5]
- வேல்பாரி நாவலில் வரும் ஒரு வீரனின் கதா பாத்திரம்.
- அயர்லாந்த் மொழியில் நிலன், நீல் என்பதற்கு Champion என்று பொருள்.
அடிக்குறிப்புகள்
- ↑ Venkatesananda pp. 270, 282, 301
- ↑ Lefeber & Goldman, p. 117
- ↑ 3.0 3.1 Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. p. 538. ISBN 0-8426-0822-2.
- ↑ Venkatesananda pp. 270, 282, 301
- ↑ Rao, Desiraju Hanumanta. "Valmiki Ramayana - Yuddha Kanda - Sarga 58". www.valmikiramayan.net. Retrieved 2017-01-02.[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்
- Rosalind Lefeber, Robert P. Goldman (1994). The Ramayana of Valmiki: An Epic of Ancient India-Kiskindhakanda. Princeton University Press. ISBN 0-691-06661-2.
- Kamba Ramayana. Penguin Books India. 2002. ISBN 978-0-14-302815-4.
- Swami Venkatesananda (1988). The Concise Ramayana of Valmiki. SUNY Press. ISBN 978-0-88706-862-1.
- Philip Lutgendorf (13 December 2006). Hanuman's Tale : The Messages of a Divine Monkey: The Messages of a Divine Monkey. Oxford University Press. ISBN 978-0-19-804220-4.
