ஆள்கூறுகள்: 10°52′16″N 78°49′11″E / 10.8712°N 78.8197°E / 10.8712; 78.8197

இலால்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
imported>Sukanthi
"{{Infobox Indian jurisdiction |நகரத்தின் பெயர் = இலால்குடி |latd = 10.8712 | longd = 78.8197 |locator position = right |மாநிலம் = தமிழ்நாடு |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |மாவட்டம் = திருச்சிராப்பள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(27 பயனர்களால் செய்யப்பட்ட 49 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian jurisdiction
நகரத்தின் பெயர் = இலால்குடி |
|நகரத்தின் பெயர் = இலால்குடி
latd = 10.87 | longd = 78.83|
|latd = 10.8712 | longd = 78.8197
locator_position = right |
|locator position = right
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
மாவட்டம் = [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] |
|மாவட்டம் = திருச்சிராப்பள்ளி
தலைவர் பதவிப்பெயர் = |
|வட்டம் = [[லால்குடி வட்டம்|இலால்குடி]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் =
உயரம் = 57|
|தலைவர் பெயர் =
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் = 83.26
மக்கள் தொகை = 21,204|
|கணக்கெடுப்பு வருடம் = 2011
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை = 23740
பரப்பளவு = |
|மக்களடர்த்தி =
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு = 10
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் =
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு =
}}
|இணையதளம் = www.townpanchayat.in/lalgudi
'''இலால்குடி''' ([[ஆங்கிலம்]]:Lalgudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}

'''இலால்குடி''' ([[ஆங்கிலம்]]:Lalgudi) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள, [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[இலால்குடி வட்டம்|இலால்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
16 அக்டோபர் 2021 அன்று [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசின்]] நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>

==அமைவிடம்==
[[திருச்சி]] - [[சிதம்பரம்]] சாலையில், 23 கி.மீ. தொலைவில், இலால்குடி நகராட்சி உள்ளது. அருகமைந்த இலால்குடி [[தொடருந்து நிலையம்]] 0.5 கி.மீ. தொலைவில் உள்ளது.

== நகராட்சியின் அமைப்பு ==
10 ச.கி.மீ. பரப்பும், 24 வார்டுகளும், 96 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சி, [[இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/lalgudi இலால்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.87|N|78.83|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Lalgudi.html | title = Lalgudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 57&nbsp;[[மீட்டர்]] (187&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.87|N|78.83|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Lalgudi.html | title = Lalgudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 57&nbsp;[[மீட்டர்]] (187&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இந்நகராட்சி 6,129 வீடுகளும், 23,740 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/lalgudi/population இலால்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/689581/lalgudi Lalgudi Town Panchayat]</ref>

==கோயில்கள்==
* [[லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்|இலால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்]]
* நன்னிமங்கலம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இலால்குடி - சாத்தமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த திருக்கோவிலில் பச்சைகல் மரகத லிங்க திருமேனியில் சிவபெருமான் காட்சி தருகிறார்.

==புகழ்பெற்றவர்கள்==
* [[லால்குடி ஜெயராமன்|இலால்குடி ஜெயராமன்]]
* [[அன்பில் மகேஷ் பொய்யாமொழி]]
* [[கே. என். நேரு]]


==இதனையும் காண்க==
==மக்கள் வகைப்பாடு==
*[[தமிழக நகராட்சிகள்]]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,204 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இலால்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலால்குடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
<references/>


==வெளி இணைப்புகள்==
{{TamilNadu-geo-stub}}
* [http://www.townpanchayat.in/lalgudi/contact-us லால்குடி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]


{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}}
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[en:Lalgudi]]

07:46, 5 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

இலால்குடி
இலால்குடி
அமைவிடம்: இலால்குடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°52′16″N 78°49′11″E / 10.8712°N 78.8197°E / 10.8712; 78.8197
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் இலால்குடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

23,740 (2011)

2,374/km2 (6,149/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi)

83.26 மீட்டர்கள் (273.2 அடி)

இணையதளம் www.townpanchayat.in/lalgudi


இலால்குடி (ஆங்கிலம்:Lalgudi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள, திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்

16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.[4][5]

அமைவிடம்

திருச்சி - சிதம்பரம் சாலையில், 23 கி.மீ. தொலைவில், இலால்குடி நகராட்சி உள்ளது. அருகமைந்த இலால்குடி தொடருந்து நிலையம் 0.5 கி.மீ. தொலைவில் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு

10 ச.கி.மீ. பரப்பும், 24 வார்டுகளும், 96 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சி, இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E / 10.87; 78.83 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 57 மீட்டர் (187 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகராட்சி 6,129 வீடுகளும், 23,740 மக்கள்தொகையும் கொண்டது.[8][9]

கோயில்கள்

  • இலால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்
  • நன்னிமங்கலம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இலால்குடி - சாத்தமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த திருக்கோவிலில் பச்சைகல் மரகத லிங்க திருமேனியில் சிவபெருமான் காட்சி தருகிறார்.

புகழ்பெற்றவர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. kumbakonam corporaon and 19 muniicipalites
  5. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  6. இலால்குடி பேரூராட்சியின் இணையதளம்
  7. "Lalgudi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. இலால்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  9. Lalgudi Town Panchayat

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இலால்குடி&oldid=126343" இலிருந்து மீள்விக்கப்பட்டது