ஆள்கூறுகள்: 10°53′N 79°06′E / 10.88°N 79.1°E / 10.88; 79.1

திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah
No edit summary
imported>கி.மூர்த்தி
 
(54 பயனர்களால் செய்யப்பட்ட 116 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி|
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = [[நகராட்சி]]
நகரத்தின் பெயர் = திருவையாறு |
|நகரத்தின் பெயர் = திருவையாறு
வகை = பேரூர் |
latd = | longd = |
|latd = 10.88 |longd = 79.1
|skyline = திருவையாறு சிவன் கோயில்.JPG
locator_position = left|
|locator position = left
மாநிலம்=தமிழ் நாடு|
|மாநிலம் = தமிழ்நாடு
மாவட்டம்= [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்|
|மாவட்டம்= தஞ்சாவூர்
தலைவர் பெயர்=|
|வட்டம் = [[திருவையாறு வட்டம்|திருவையாறு]]
உயரம்=|
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்
பரப்பளவு= |
|தலைவர் பெயர்=
கணக்கெடுப்பு வருடம்=2001|
|உயரம்= 38
மக்கள் தொகை=14511|
|பரப்பளவு=5.55
மக்களடர்த்தி=|
|கணக்கெடுப்பு ஆண்டு=2011
அஞ்சல் குறியீட்டு எண்=610***|
|மக்கள் தொகை=16164
வாகன பதிவு எண் வீச்சு= TN49|
|மக்களடர்த்தி=
தொலைபேசி குறியீட்டு எண்= 04362|
|அஞ்சல் குறியீட்டு எண்=
இணையத்தளம்=|}}
|வாகன பதிவு எண் வீச்சு= TN49
'''திருவையாறு''' ([[ஆங்கிலம்]]:Thiruvaiyaru), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|தொலைபேசி குறியீட்டு எண்= 04362
|இணையதளம்=www.townpanchayat.in/thiruvaiyaru|}}


'''திருவையாறு''' (''Thiruvaiyaru''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[திருவையாறு வட்டம்|திருவையாறு வட்டத்தில்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.
முன்னர் [[பேரூராட்சி]]யாக இருந்த திருவையாறு, [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் முதல் கூட்டம் 28 மார்ச் 2025 அன்று நடைபெற்றது.<ref>[https://www.kamadenu.in/news/tamilnadu/98593-first-municipal-council-meeting-of-the-upgraded-thiruvaiyaru-municipality.html தரம் உயர்த்தப்பட்ட திருவையாறு நகராட்சியின் முதல் நகர்மன்ற கூட்டம்]</ref>
==அமைவிடம்==
திருவையாறு பேரூராட்சியிலிருந்து [[கும்பகோணம்]] 33 கி.மீ.; [[தஞ்சாவூர்]] 13.5 கி.மீ.; [[அரியலூர்]] 30 கி.மீ.; [[திருச்சி]] 50 கி.மீ., தொலைவிலும் உள்ளது.


== புவியியல்==
== '''திருவையாறு பஞ்சநதேஸ்வரர் கோயில்''' ==
திருவையாறு [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு வடக்கே]] {{cvt|11|km}} தொலைவில் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது.
[[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).


திருவையாறு {{Coord|10.88|N|79.1|E|}} இல் அமைந்துள்ளது.<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Thiruvaiyaru.html Falling Rain Genomics, Inc - Thiruvaiyaru]</ref> இது சராசரியாக 38&nbsp;[[மீட்டர்]]கள் (124&nbsp;[[அடி (நீளம்)|அடி]]) உயரத்தைக் கொண்டுள்ளது.
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.shivatemples.com/nofct/nct51.html கோயில் பற்றிய தகவல்கள்]


==நகராட்சியின் அமைப்பு==
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]][[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
5.55 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227839-thanjavur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/thiruvaiyaru |title=திருவையாறு பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-03-27 |archive-date=2019-03-27 |archive-url=https://web.archive.org/web/20190327155157/http://www.townpanchayat.in/thiruvaiyaru |url-status=dead }}</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,199 வீடுகளையும், 16,164 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803704-thiruvaiyaru-tamil-nadu.htm Thiruvaiyaru Population Census 2011]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>[https://indikosh.com/city/693971/thiruvaiyaru Thiruvaiyaru Town Panchayat]</ref>

== வரலாறு ==
=== பெயர்க் காரணம் ===
திரு+ஐந்து+ஆறு காவிரி, மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.

== ஐயாறப்பர் கோயில்==
இங்குள்ள [[திருவையாறு ஐயாறப்பர் கோயில்|ஐயாறப்பர் கோயில்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும்.<ref>பஞ்சநதேஸ்வரர் (பஞ்ச நதி ஈசுரர்)</ref>. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்|பெரியபுராணத்தின்படி]] அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்.

== தியாகராஜ ஆராதனை விழா ==
கருநாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான [[தியாகராஜ சுவாமிகள்]] நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் சனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், ''தியாகராஜ ஆராதனை விழா'' என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாள்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசைப் பெருவிழாவாக கருநாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல் சென்னையிலும் ''சென்னையில் திருவையாறு'' என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாகக் கொண்டு [[சென்னை|சென்னையில்]] ஆண்டுதோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது.

== திருவையாறு சப்தஸ்தானம் ==
சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, [[திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்|திருப்பழனம்]], [[திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்|திருச்சோற்றுத்துறை]], [[திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில்|திருவேதிகுடி]], [[திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில்|திருக்கண்டியூர்]], [[மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்|திருப்பூந்துருத்தி]] மற்றும் [[தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்|திருநெய்த்தானம்]] ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.<ref>[http://www.dinamani.com/edition_trichy/tanjore/2014/05/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article2227361.ece?service=print திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி, தினமணி, மே 16, 2014]</ref> பின்னர் பிற சப்தஸ்தான பல்லக்குகள் அவரவர் தலங்களுக்குத் திரும்பும். இவ்வாறான திருவிழா கும்பகோணம், கரந்தட்டாங்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற இடங்களில் நடைபெறுகிறது.

திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.<ref>ஏழூர்த் திருவிழாக்கள் (சப்தஸ்தானம்), முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002</ref>

== கல்லூரி ==
* [[தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு]]

== பள்ளிகள் ==
*அமல்ராஜ் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி
*சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி
*தூய வளனார் உயர்நிலைப்பள்ளி
*அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*சரஸ்வதி அம்மாள் நடுநிலைப் பள்ளி
*இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

== மேற்கோள்கள் ==
<references/>

== வெளி இணைப்புகள் ==
* [http://www.townpanchayat.in/thiruvaiyaru/contact-us திருவையாறு பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20190327155158/http://www.townpanchayat.in/thiruvaiyaru/contact-us |date=2019-03-27 }}

{{சப்தஸ்தானம்}}


{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{Authority control}}
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

02:13, 3 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

திருவையாறு
—  நகராட்சி  —
வரைபடம்:திருவையாறு, இந்தியா
திருவையாறு
இருப்பிடம்: திருவையாறு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°53′N 79°06′E / 10.88°N 79.1°E / 10.88; 79.1
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் திருவையாறு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
பெருந்தலைவர்
சட்டமன்றத் தொகுதி திருவையாறு

-

சட்டமன்ற உறுப்பினர்

துரை சந்திரசேகரன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

16,164

2,912/km2 (7,542/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.55 சதுர கிலோமீட்டர்கள் (2.14 sq mi)

38 மீட்டர்கள் (125 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thiruvaiyaru


திருவையாறு (Thiruvaiyaru), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு வட்டத்தில் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். முன்னர் பேரூராட்சியாக இருந்த திருவையாறு, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் முதல் கூட்டம் 28 மார்ச் 2025 அன்று நடைபெற்றது.[4]

அமைவிடம்

திருவையாறு பேரூராட்சியிலிருந்து கும்பகோணம் 33 கி.மீ.; தஞ்சாவூர் 13.5 கி.மீ.; அரியலூர் 30 கி.மீ.; திருச்சி 50 கி.மீ., தொலைவிலும் உள்ளது.

புவியியல்

திருவையாறு தஞ்சாவூருக்கு வடக்கே 11 km (6.8 mi) தொலைவில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

திருவையாறு 10°53′N 79°06′E / 10.88°N 79.1°E / 10.88; 79.1 இல் அமைந்துள்ளது.[5] இது சராசரியாக 38 மீட்டர்கள் (124 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.

நகராட்சியின் அமைப்பு

5.55 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6][7]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,199 வீடுகளையும், 16,164 மக்கள்தொகையும் கொண்டது.[8][9]

வரலாறு

பெயர்க் காரணம்

திரு+ஐந்து+ஆறு காவிரி, மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.

ஐயாறப்பர் கோயில்

இங்குள்ள ஐயாறப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.[10]. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தின்படி அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்.

தியாகராஜ ஆராதனை விழா

கருநாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான தியாகராஜ சுவாமிகள் நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் சனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், தியாகராஜ ஆராதனை விழா என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாள்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசைப் பெருவிழாவாக கருநாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல் சென்னையிலும் சென்னையில் திருவையாறு என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாகக் கொண்டு சென்னையில் ஆண்டுதோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது.

திருவையாறு சப்தஸ்தானம்

சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.[11] பின்னர் பிற சப்தஸ்தான பல்லக்குகள் அவரவர் தலங்களுக்குத் திரும்பும். இவ்வாறான திருவிழா கும்பகோணம், கரந்தட்டாங்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற இடங்களில் நடைபெறுகிறது.

திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.[12]

கல்லூரி

பள்ளிகள்

  • அமல்ராஜ் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி
  • சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி
  • தூய வளனார் உயர்நிலைப்பள்ளி
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • சரஸ்வதி அம்மாள் நடுநிலைப் பள்ளி
  • இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. தரம் உயர்த்தப்பட்ட திருவையாறு நகராட்சியின் முதல் நகர்மன்ற கூட்டம்
  5. Falling Rain Genomics, Inc - Thiruvaiyaru
  6. "தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1227839-thanjavur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  7. "திருவையாறு பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-27. Retrieved 2019-03-27.
  8. Thiruvaiyaru Population Census 2011[தொடர்பிழந்த இணைப்பு]
  9. Thiruvaiyaru Town Panchayat
  10. பஞ்சநதேஸ்வரர் (பஞ்ச நதி ஈசுரர்)
  11. திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி, தினமணி, மே 16, 2014
  12. ஏழூர்த் திருவிழாக்கள் (சப்தஸ்தானம்), முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=திருவையாறு&oldid=399941" இலிருந்து மீள்விக்கப்பட்டது