அசோக வனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url changed to url-status
 
imported>Sukanthi
"thumb|அசோக வன சீதையை மிரட்டும் இராவணன். மரத்தின் மேல் [[அனுமன் (ஓவியம்)]] இராமயண காவியத்தின்படி, இராமரின் மனை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

12:26, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

அசோக வன சீதையை மிரட்டும் இராவணன். மரத்தின் மேல் அனுமன் (ஓவியம்)

இராமயண காவியத்தின்படி, இராமரின் மனைவியான சீதையை இராவணன் கவர்ந்து சென்று, தற்கால இலங்கையில் அசோக மரங்கள் நிறைந்த தோட்டத்தில் சிறை வைத்த இடமே அசோக வனம் எனக் கருதப்படுகிறது.

அமைவிடம்

சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் இலங்கையின் மலையகத்தில், நுவரெலியா மாவட்டத்தின் "சீதா எலிய" எனுமிடத்தில், நுவரெலியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் கக்கலை தாவரவியற் பூங்காவில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1][2] தற்போது இவ்விடத்தில் சீதை அம்மன் கோவில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "WWW Virtual Library: Sita Eliya / Seetha Eliya / Sitha Eliya".
  2. "Amazing Sri Lanka : Nature : Seetha Amman Temple - Seetha Eliya". Archived from the original on 2010-11-25. Retrieved 2016-09-30.
"https://tamilar.wiki/w/index.php?title=அசோக_வனம்&oldid=120757" இலிருந்து மீள்விக்கப்பட்டது