ஊர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Indian Express +இந்தியன் எக்சுபிரசு) |
imported>Sukanthi " '''ஊர்மிளா''' இராமாயண காவிய நாயகி சீதையின் தங்கை. மிதிலை அரசன் சனகனின் இரண்டாவது மகள். இவளை இராமனின் தம்பி இலக்குமணன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
08:47, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
ஊர்மிளா இராமாயண காவிய நாயகி சீதையின் தங்கை. மிதிலை அரசன் சனகனின் இரண்டாவது மகள். இவளை இராமனின் தம்பி இலக்குமணன் மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும், சந்திரகேதுவும் ஆவர்.[1]
மேலும் ராமனைப் பிரிந்து சீதை அசோகவனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கணவனைப் பிரிந்து அதே 14 வருடங்கள் அயோத்தி அரண்மனையிலேயே உணவும் உறக்கமும் இன்றி அனுபவித்தார் என்று ராமாயணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டுள்ளது. [2]
மேலும் இலட்சுமணன் தனது சகோதரன் ராமனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கணவனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தாள். எதையும் எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்றவள் ஊர்மிளா.
மேற்கோள்கள்
- ↑ Roshen Dalal (2014). Hinduism: An Alphabetical Guide. UK: Penguin UK. ISBN 9788184752779.
- ↑ Reeja Radhakrishnan (28 March 2014). "Urmila, The Sleeping Princess". இந்தியன் எக்சுபிரசு. Chennai. Retrieved 1 June 2016.
