கௌதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox Hindu leader |name = கௌதம மகரிஷி |image = Maharishi Gautam Temple Pushkar.JPG |caption = கௌதமர் சன்னதி, மாதா அகல்யா கோயில், புஷ்கர் |birth_date = |birth_place= |birth_name = |death_date = |death_place= |known = |philosophy = நியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Rasnaboy
படத்தைச் சேர்த்தல்
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Hindu leader
{{Infobox Hindu leader
|name = கௌதம மகரிஷி
|name = கௌதம மகரிஷி
|image = Maharishi Gautam Temple Pushkar.JPG
|image = Rishi Gautam saptrishi 100.jpg
|caption = கௌதமரைச் சித்தரிக்கும் 19-ம் நூற்றாண்டு ஓவியம்
|caption = கௌதமர் சன்னதி, மாதா அகல்யா கோயில், [[புஷ்கர்]]
|birth_date =
|birth_date =
|birth_place=
|birth_place=
வரிசை 16: வரிசை 16:
}}
}}


'''கௌதம முனிவர்''' அல்லது '''அட்சபாதர்‌''' என்பவர் [[சப்தரிஷி]]களுள் ஒருவர். வேத கால மகாரிஷிகளுள் இவரும் ஒருவர். பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பெயரைக்கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தில் உள்ளது. தேவி பாகவதத்தில் [[கோதாவரி]] நதிக்கு அப்பெயர் இவராலேயே வந்தது என்று கூறப்பட்டுள்ளது. இவரது மனையாளின் பெயர் [[அகலிகை]]. இவர்களுக்கு [[வாமதேவ முனிவர்]], [[நோதாஸ்]], சதானந்தர் என்ற புதல்வர்கள் இருந்தனர். அவர்களும் வேதத்தில் பல சுலோகங்களை இயற்றயுள்ளனர். ரிக் வேதத்தில் இவர்களது குடும்பத்தை விவரிக்கிறது. [[பாரத்வாஜ மகரிஷி]]யும், கௌதமருடன் [[அங்கரிசர்]] குலத்தில் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
'''கௌதம முனிவர்''' ([[ஆங்கிலம்]]: ''Gautama Maharishi''; [[சமஸ்கிருதம்]]: महर्षिः गौतम) அல்லது '''அட்சபாதர்‌''' என்பவர் [[சப்தரிஷி]]களுள் ஒருவர். வேத கால மகரிசிகளுள் இவரும் ஒருவர். பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பெயரைக்கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தில் உள்ளது. தேவி பாகவதத்தில் [[கோதாவரி]] நதிக்கு அப்பெயர் இவராலேயே வந்தது என்று கூறப்பட்டுள்ளது. இவரது மனையாளின் பெயர் [[அகலிகை]]. இவர்களுக்கு [[வாமதேவ முனிவர்]], [[நோதாஸ்]], சதானந்தர் என்ற புதல்வர்கள் இருந்தனர். அவர்களும் வேதத்தில் பல சுலோகங்களை இயற்றியுள்ளனர். ரிக் வேதத்தில் இவர்களது குடும்பத்தை விவரிக்கிறது. [[பாரத்வாஜ மகரிஷி]]யும், கௌதமருடன் [[அங்கரிசர்]] குலத்தில் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.<ref>[http://www.sacred-texts.com/hin/sbe02/sbe0203.htm INTRODUCTION TO GAUTAMA]</ref>
<ref>[http://www.sacred-texts.com/hin/sbe02/sbe0203.htm INTRODUCTION TO GAUTAMA]</ref>


[[இருக்கு வேதம்|ரிக்வேதத்தில்]] 20 சூக்தங்களைச் செய்துள்ளார்.
[[இருக்கு வேதம்|ரிக்வேதத்தில்]] 20 சூக்தங்களைச் செய்துள்ளார்.
[[படிமம்:Maharishi Gautam Temple Pushkar.JPG|thumb|கௌதமர் சன்னதி, மாதா அகல்யா கோயில், [[புஷ்கர்]] ]]


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
வரிசை 27: வரிசை 27:
<references/>
<references/>


{{இராமாயணம்}}
{{இராமாயணம்}}
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}


[[பகுப்பு:நியாயம்]]
[[பகுப்பு:நியாயம்]]

10:39, 26 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

கௌதம மகரிஷி
கௌதமரைச் சித்தரிக்கும் 19-ம் நூற்றாண்டு ஓவியம்
தலைப்புகள்/விருதுகள்சப்தரிஷிகளில் ஒருவர்
தத்துவம்நியாய சூத்திரங்கள்
பிரம்மகிரி மலை

கௌதம முனிவர் (ஆங்கிலம்: Gautama Maharishi; சமஸ்கிருதம்: महर्षिः गौतम) அல்லது அட்சபாதர்‌ என்பவர் சப்தரிஷிகளுள் ஒருவர். வேத கால மகரிசிகளுள் இவரும் ஒருவர். பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பெயரைக்கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தில் உள்ளது. தேவி பாகவதத்தில் கோதாவரி நதிக்கு அப்பெயர் இவராலேயே வந்தது என்று கூறப்பட்டுள்ளது. இவரது மனையாளின் பெயர் அகலிகை. இவர்களுக்கு வாமதேவ முனிவர், நோதாஸ், சதானந்தர் என்ற புதல்வர்கள் இருந்தனர். அவர்களும் வேதத்தில் பல சுலோகங்களை இயற்றியுள்ளனர். ரிக் வேதத்தில் இவர்களது குடும்பத்தை விவரிக்கிறது. பாரத்வாஜ மகரிஷியும், கௌதமருடன் அங்கரிசர் குலத்தில் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.[1]

ரிக்வேதத்தில் 20 சூக்தங்களைச் செய்துள்ளார்.

கௌதமர் சன்னதி, மாதா அகல்யா கோயில், புஷ்கர்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கௌதமர்&oldid=348748" இலிருந்து மீள்விக்கப்பட்டது