ஆள்கூறுகள்: 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E / 10.87; 78.83

இலால்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22: வரிசை 22:


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[திருச்சி]] - [[சிதம்பரம்]] சாலையில், 23 கி.மீ. தொலைவில், இலால்குடி பேரூராட்சி உள்ளது. அருகமைந்த இலால்குடி [[தொடருந்து நிலையம்]] 0.50 கி.மீ. தொலைவில் உள்ளது.
[[திருச்சி]] - [[சிதம்பரம்]] சாலையில், 23 கி.மீ. தொலைவில், இலால்குடி நகராட்சி உள்ளது. அருகமைந்த இலால்குடி [[தொடருந்து நிலையம்]] 0.50 கி.மீ. தொலைவில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==

17:47, 26 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

இலால்குடி
இலால்குடி
அமைவிடம்: இலால்குடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E / 10.87; 78.83
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் லால்குடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

23,740 (2011)

2,374/km2 (6,149/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi)

57 மீட்டர்கள் (187 அடி)

இணையதளம் www.townpanchayat.in/lalgudi

இலால்குடி (ஆங்கிலம்:Lalgudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள, திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

அமைவிடம்

திருச்சி - சிதம்பரம் சாலையில், 23 கி.மீ. தொலைவில், இலால்குடி நகராட்சி உள்ளது. அருகமைந்த இலால்குடி தொடருந்து நிலையம் 0.50 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

10 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 96 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E / 10.87; 78.83 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 57 மீட்டர் (187 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 6,129 வீடுகளும், 23,740 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]

கோயில்கள்

புகழ்பெற்றவர்கள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. இலால்குடி பேரூராட்சியின் இணையதளம்
  5. "Lalgudi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  6. இலால்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  7. Lalgudi Town Panchayat

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இலால்குடி&oldid=126369" இலிருந்து மீள்விக்கப்பட்டது