வயசு பொண்ணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>S. ArunachalamBot
சி top: clean up-----மற்றும் பலர் நடித்திருந்தனர். using AWB
 
imported>Sukanthi
"{{Infobox_Film | name = வயசு பொண்ணு| image =Vayasu Ponnu.jpg | image_size = px | | caption = | director = கே. சங்கர் | producer = கே. என். குஞ்சப்பன்<br/>ஆர். ஜி. எம். புரொடக்ஷன்ஸ் | writer = | s..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

11:59, 5 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

வயசு பொண்ணு
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகே. என். குஞ்சப்பன்
ஆர். ஜி. எம். புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ரோஜா ரமணி
லதா
வெளியீடுசெப்டம்பர் 2, 1978
ஓட்டம்.
நீளம்3979 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வயசு பொண்ணு 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ரோஜா ரமணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படமானது இதயம் பேசுகிறது மணியன் அவர்களின் கதையான லவ் பேர்ட்ஸ் என்பதன் அடிப்படையில் திரைப்படமாக்கப்பட்டது. இக்கதை லவ் பேர்ட்ஸ் என்ற பெயரில் ஆனந்த விகடனில் வெளிவந்ததாகும்.

நடிகர்கள்

தயாரிப்பு

கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த வயசு பொண்ணு திரைப்படத்தினை கே என் குஞ்சப்பன் அவர்கள் தயாரித்தார். ஆர்கே சண்முகம் அவர்கள் இத்திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதினார்.‌ [1]

ஆனந்த விகடன் இதழில் மணியன் அவர்கள் எழுதிய லவ் பேர்ட்ஸ் என்ற நாவலின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.[2][3]

திரைக்குழு

  • உரையாடல் - ஆர். கே. சண்முகம்
  • நடனம் - சுந்தரம், ஜோசப் கிருஷ்ணா, கீதா
  • சண்டை பயிற்சி - என் சங்கர்
  • கலை - பா. அங்கமுத்து
  • உடைகள் - எம். ஜி. நாயுடு
  • உதவி இயக்கம் - பி. எல். செல்வராஜ், கே. எல். சிவபிரசாத்
  • பாடல்கள் - வாலி, முத்துலிங்கம்
  • பாடியவர்கள் - டி. எம். சௌந்தரராஜன், கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், சாவித்திரி

ஆதாரங்கள்

  1. Dharap, B. V. (1978). Indian Films. Motion Picture Enterprises. pp. 338–339.
  2. Vayasu Ponnu (Motion picture). RGM Productions. 1978. Opening credits, at 0:40.
  3. "தமிழில் இதுவரை நாவலில் இருந்து படமாக்கப்பட்ட திரைப்படங்கள் பட்டியல்". Pesamozhi. 3 March 2016. Archived from the original on 7 November 2023. Retrieved 7 November 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வயசு_பொண்ணு&oldid=119577" இலிருந்து மீள்விக்கப்பட்டது