ஆயிரம் பொய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | name = ஆயிரம் பொய்| image = ஆயிரம் பொய்.jpg | image_size = 150px | | caption = ஆயிரம் பொய் | director = வி. ஸ்ரீநிவாசன் | producer = வேணுகோபால்<br/>வித்யா மூவீஸ் | w..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
சி வெளி இணைப்புகள்: {{முக்தா சீனிவாசன்}} using AWB
 
வரிசை 48: வரிசை 48:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [https://www.youtube.com/watch?v=oK9bn42bIbc ஆயிரம் பொய் காணொளி]
* [https://www.youtube.com/watch?v=oK9bn42bIbc ஆயிரம் பொய் காணொளி]

{{முக்தா சீனிவாசன்}}


[[பகுப்பு:1969 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1969 தமிழ்த் திரைப்படங்கள்]]

17:21, 1 மே 2025 இல் கடைசித் திருத்தம்

ஆயிரம் பொய்
ஆயிரம் பொய்
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புவேணுகோபால்
வித்யா மூவீஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
வாணிஸ்ரீ
வெளியீடுசூலை 11, 1969
ஓட்டம்.
நீளம்4570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆயிரம் பொய் (Aayiram Poi) 1969 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"காவேரி தண்ணியில் குளிச்சவடி" மனோரமா எல். ஆர். ஈஸ்வரி 04:23
"புலவர் சொன்னதும் பொய்யே" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:45
"தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில்" பி. சுசீலா 03:32
"தமிழ் விடு தூது" தாராபுரம் சுந்தரராஜன் , மனோரமா 04:06

மேற்கோள்கள்

  1. "Aayiram Poi (1969)". Screen 4 Screen. Archived from the original on 9 January 2024. Retrieved 9 January 2024.
  2. "Aayiram Poi (1969) Screen4Screen". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-12-29.
  3. "Aayiram Poi songs". Tamil Songs Lyrics. Archived from the original on 7 ஆகத்து 2023. Retrieved 7 ஆகத்து 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆயிரம்_பொய்&oldid=266367" இலிருந்து மீள்விக்கப்பட்டது