திரிசிரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" thumb| முத்தலையுடைய [[இராவணன்|இராவணனின் மகன் திரிசிரனை, அனுமான் தலைமையிலான வானரப்படைகள் சூழ்ந்து தாக்குதல்]] '''திரிச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KanagsBOT
சி clean up, replaced: இலங்கை நாடு → இலங்கை இராச்சியம் using AWB
 
வரிசை 1: வரிசை 1:

[[File:Battle at Lanka, Ramayana, Udaipur, 1649-53.jpg|thumb| முத்தலையுடைய [[இராவணன்|இராவணனின்]] மகன் திரிசிரனை, [[அனுமான்]] தலைமையிலான வானரப்படைகள் சூழ்ந்து தாக்குதல்]]
[[File:Battle at Lanka, Ramayana, Udaipur, 1649-53.jpg|thumb| முத்தலையுடைய [[இராவணன்|இராவணனின்]] மகன் திரிசிரனை, [[அனுமான்]] தலைமையிலான வானரப்படைகள் சூழ்ந்து தாக்குதல்]]

'''திரிசிரன்''' அல்லது '''முத்தலையன்''' ([[ஆங்கிலம்]]: ''Trishira'' அல்லது ''Trisiras'', {{lang-sa|त्रिसिर}}) [[அசுரர், இந்து மதம்|அசுரர்]] குல மன்னரும் [[இலங்கை நாடு|இலங்கை]] வேந்தனுமான [[இராவணன்|இராவணனின்]] ஏழு மகன்களில் ஒருவர் ஆவார். மூன்று தலைகள் கொண்டவன் என்பதால் இவன் '''திரிசிரஸ்''' என அழைக்கப்பட்டான். இவனது மற்ற சகோதரர்கள் முறையே [[இந்திரஜித்]], [[பிரகஸ்தன்]], [[அதிகாயன்]], [[அட்சயகுமாரன்]] மற்றும் [[நராந்தகன் - தேவாந்தகன்]] (இரட்டையர்) ஆவார்.
'''திரிசிரன்''' அல்லது '''முத்தலையன்''' ([[ஆங்கிலம்]]: ''Trishira'' அல்லது ''Trisiras'', {{lang-sa|त्रिसिर}}) [[அசுரர், இந்து மதம்|அசுரர்]] குல மன்னரும் [[இலங்கை இராச்சியம்|இலங்கை]] வேந்தனுமான [[இராவணன்|இராவணனின்]] ஏழு மகன்களில் ஒருவர் ஆவார். மூன்று தலைகள் கொண்டவன் என்பதால் இவன் '''திரிசிரஸ்''' என அழைக்கப்பட்டான். இவனது மற்ற சகோதரர்கள் முறையே [[இந்திரஜித்]], [[பிரகஸ்தன்]], [[அதிகாயன்]], [[அட்சயகுமாரன்]] மற்றும் [[நராந்தகன் - தேவாந்தகன்]] (இரட்டையர்) ஆவார்.
[[இராமாயணம்|இராமகாதையின்]] யுத்த காண்டத்தில், [[அனுமான்|அனுமானின்]] தாக்குதலுக்கு இலக்காகி, திரிசிரனின் மூன்று தலைகளும் கொய்யப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.valmikiramayan.net/aranya/sarga27/aranya_27_prose.htm |title=Trishira |access-date=2017-05-14 |archive-date=2016-11-07 |archive-url=https://web.archive.org/web/20161107203647/http://www.valmikiramayan.net/aranya/sarga27/aranya_27_prose.htm |url-status=dead }}</ref>

வரிசை 8: வரிசை 7:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>

{{இராமாயணம்}}
{{இராமாயணம்}}

[[Category:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:அரக்கர்கள்]]
[[பகுப்பு:அரக்கர்கள்]]

21:24, 23 மார்ச்சு 2025 இல் கடைசித் திருத்தம்

முத்தலையுடைய இராவணனின் மகன் திரிசிரனை, அனுமான் தலைமையிலான வானரப்படைகள் சூழ்ந்து தாக்குதல்

திரிசிரன் அல்லது முத்தலையன் (ஆங்கிலம்: Trishira அல்லது Trisiras, சமக்கிருதம்: त्रिसिर) அசுரர் குல மன்னரும் இலங்கை வேந்தனுமான இராவணனின் ஏழு மகன்களில் ஒருவர் ஆவார். மூன்று தலைகள் கொண்டவன் என்பதால் இவன் திரிசிரஸ் என அழைக்கப்பட்டான். இவனது மற்ற சகோதரர்கள் முறையே இந்திரஜித், பிரகஸ்தன், அதிகாயன், அட்சயகுமாரன் மற்றும் நராந்தகன் - தேவாந்தகன் (இரட்டையர்) ஆவார்.

இராமகாதையின் யுத்த காண்டத்தில், அனுமானின் தாக்குதலுக்கு இலக்காகி, திரிசிரனின் மூன்று தலைகளும் கொய்யப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. "Trishira". Archived from the original on 2016-11-07. Retrieved 2017-05-14.
"https://tamilar.wiki/w/index.php?title=திரிசிரன்&oldid=396673" இலிருந்து மீள்விக்கப்பட்டது