வடுகன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 12:01, 30 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வடுகன்
அனுராதபுர அரசர்
ஆட்சிகி.மு.47
முன்னிருந்தவர்முதலாம் சிவன்
தருபாதுக திச்சன்
அரச குலம்விசய வம்சம்

வடுகன் முதலாம் நூற்றாண்டில் இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை கி.மு. 47 ஆம் ஆண்டில் ஆண்டு வந்தவன். இவனின் முன் முதலாம் சிவன் நாட்டை ஆண்டு வந்தான். இவனின் பின் தருபாதுக திச்சன் ஆட்சிப்பீடம் ஏறினான்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

வடுகன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசன்
கி.மு. 47
பின்னர்
"https://tamilar.wiki/w/index.php?title=வடுகன்&oldid=491448" இலிருந்து மீள்விக்கப்பட்டது