தட்சிணாயனம்
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலத்தினை தட்சிணாயனம் என்று கூறுகின்றனர்.[1] இவை ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். இந்தக் காலத்தினை இந்து சமயத்தில் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது.
இக்காலங்களில் சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்ததும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்.
ஆதாரங்கள்
இவற்றையும் காண்க
| | இது தட்சிணாயனம் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் தமிழர்விக்கிற்கு உதவலாம். |
| வாரம் | |
|---|---|
| நட்சத்திரம் | |
| திதி | |
| யோகம் | |
| கரணம் |
|
| நவக்கிரகம் | |
| இராசி / சோதிட சூரியமாதம் | |
| இந்து சூரியமாதம் | |
| இந்து சந்திர மாதம் | |
| இந்து வேத மாதங்கள் |
|
| வைணவ மாதங்கள் |
|
| தமிழ் ஆண்டுகள் | |
| பண்டைய ரிஷிகள் / ஜோதிடர்கள் | |
| கருத்துரு |
|
| நாட்காட்டி | |
| இந்துக் காலக் கணிப்பு முறை | |
| பஞ்சாங்கம் | |
| வகைகள் | |
| பிற | |
| பிற நாட்காட்டிகள் | |
| ஜோதிட மென்பொருள் |
|
"https://tamilar.wiki/w/index.php?title=தட்சிணாயனம்&oldid=387142" இலிருந்து மீள்விக்கப்பட்டது