நாள அழற்சி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நாள அழற்சி
படிமம்:Churg-Strauss syndrome - very high mag.jpg
நாள அழற்சியினைக் காண்பிக்கும் நுண்வரைவி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-10I77.6, I80., L95., M30.-M31.
ஐ.சி.டி.-9446, 447.6
நோய்களின் தரவுத்தளம்13750
ம.பா.தD014657

நாள அழற்சி (Vasculitis) என்பது அழற்சியினால் குருதிக்குழல்கள் சிதைக்கப்படும் பலவகைப்பட்ட சீர்குலைவுகளின் தொகுப்பைக் குறிக்கும்[1]. தமனிகளும், சிரைகளும் இந்நோயால் பாதிப்படைகின்றன. சிலநேரங்களில், நிணநீர் குழாயழற்சி நாள அழற்சியின் ஒரு வகையாகக் கருதப்படுகிறது[2]. வெள்ளையணுக்கள் இடம்பெயர்ந்து அழிவினை ஏற்படுத்துவதை முதன்மையாகக் கொண்டதே நாள அழற்சியாகும். நாள அழற்சியில் சிரைகளும், தமனிகளும் அழற்சியால் பாதிக்கப்பட்டாலும், சிரையழற்சி (phlebitis), தமனியழற்சி (arteritis) ஆகியவைத் தனித்தனியான நோய்களாகும்.

சான்றுகள்

  1. "Glossary of dermatopathological terms. DermNet NZ". Retrieved 2009-01-08.
  2. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் Vasculitis
"https://tamilar.wiki/w/index.php?title=நாள_அழற்சி&oldid=414801" இலிருந்து மீள்விக்கப்பட்டது