லாங்தலாய்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லாங்தலாய்

Lawngtlai

நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
மாவட்டம்லாங்தலாய் மாவட்டம்
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்18,959
மொழிகள்
 • அலுவல்மிசோ மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அருகில் உள்ள நகரம்அய்சால்
மக்களவைத் தொகுதிமிசோரம் மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிலாங்தலாய் மேற்கு, கிழக்கு

லாங்தலாய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ள லாங்தலாய் மாவட்டத்தின் தலைநகரம்.

அரசியல்

இந்த ஊர் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

போக்குவரத்து

இங்கிருந்து 296 கி.மீ தொலைவில் உள்ள அய்சால் நகரத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றடையலாம். பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[2]

இணைப்புகள்

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-13.
  2. "Aizawl to Siaha". Mizoram NIC. Retrieved 29 August 2012.
"https://tamilar.wiki/w/index.php?title=லாங்தலாய்&oldid=487494" இலிருந்து மீள்விக்கப்பட்டது