லுங்லேய்
Jump to navigation
Jump to search
லுங்லேய் Lunglei | |
|---|---|
நகரம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மிசோரம் |
| மாவட்டம் | லுங்லேய் மாவட்டம் |
| ஏற்றம் | 722 m (2,369 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 57,011 |
| மொழிகள் | |
| • அலுவல் | மிசோ மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
லுங்லேய், இந்திய மாநிலமான மிசோரத்தின் லுங்லேய் மாவட்டத்தின் தலைநகராகும்.
வரலாறு
மிசோரத்தில் அய்சாலுக்கு அடுத்த பெரிய நகரம் இதுவே. வங்காளதேசத்தின் சிட்டகொங் நகரத்துடன் நேரடித் தொடர்பு இருந்ததால், முக்கிய வியாபாரத் தலமாகவும் இருந்தது.[1]
அரசியல்
இந்த ஊர் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
போக்குவரத்து
இங்கிருந்து அய்சால் நகரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[3]
சான்றுகள்
- ↑ K. C. Kabra (2008). Economic Growth of Mizoram: Role of Business & Industry. Concept Publishing Company.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-13.
- ↑ "Aizawl to Lunglei". Mizoram NIC. Retrieved 29 August 2012.