அதிகாயன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:41, 14 மே 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

அதிகாயன் என்பவர் இராவணன், தான்யமாலினி தம்பதிகளின் மகனாவார். இராமன் - இராவணன் போரில் முன்னணித் தளபதிகளான திரிசிரன், மகோதரன், நராந்தகன், தேவாந்தகன் போன்றோர் மாண்ட பிறகு அதிகாயனே இராவணப் படைக்கு தலைமையேற்றான். பிரம்மாவை நோக்கி தவமிருந்து கவசமும், தங்க ரதமும் பெற்றான். இவன் இலட்சுமணன் எய்த பிரம்மாஸ்திரத்தினால் இறந்தான்.[1]

காண்க

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அதிகாயன்&oldid=240595" இலிருந்து மீள்விக்கப்பட்டது