கோலாசிப்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 01:11, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கோலாசிப்

Kolasib

நகரம்
kolasib, mizoram
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
மாவட்டம்கோலாசிப் மாவட்டம்
ஏற்றம்
888 m (2,913 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்18,852
மொழிகள்
 • அலுவல்மிசோ மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

கோலாசிப், இந்திய மாநிலமான மிசோரத்தின் கோலாசிப் மாவட்டத்தின் தலைநகராகும்.

அரசியல்

இந்த ஊர் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பொருளாதாரம்

இந்த ஊரின் பொருளாதாரம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. இங்கு அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை பயிரிட்டு, மற்ற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.[2]

போக்குவரத்து

இங்கிருந்து 83 கி.மீ தொலைவில் உள்ள அய்சால் நகரத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றடையலாம். பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[3]

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-13.
  2. "Economic activity gains momentum in Mizoram's Kolasib District". Yahoo News. http://in.news.yahoo.com/economic-activity-gains-momentum-mizorams-kolasib-district-121741248.html. பார்த்த நாள்: 29 August 2012. 
  3. "Aizawl to Shillong". Mizoram NIC. Retrieved 29 August 2012.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோலாசிப்&oldid=344877" இலிருந்து மீள்விக்கப்பட்டது