ஜெட் (மாதம்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 15:01, 30 செப்டெம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஜெட் (ஆங்கிலம்: Jeth, Punjabi: ਜੇਠ) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி மூன்றாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் மே, ஜூன் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 31 நாட்களைக் கொண்டதாகும்.

ஜெட்மாதச் சிறப்பு நாட்கள்

மே

ஜூன்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெட்_(மாதம்)&oldid=380015" இலிருந்து மீள்விக்கப்பட்டது