மிருதங்க சக்கரவர்த்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மிருதங்க சக்கரவர்த்தி
சுவரிதழ்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புசகுந்தலா என்.
கதைகலைஞானம்
திரைக்கதைஏ. எல். நாராயணன்
இசைஎம். எஸ். விசுவநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
பிரபு
எம். என். நம்பியார்
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புகே. சங்கர்
விநியோகம்பைரவி பிலிம்சு
வெளியீடுசெப்டம்பர் 24, 1983 (1983-09-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மிருதங்க சக்கரவர்த்தி 1983ஆம் ஆண்டில் கே. சங்கர் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். என். சகுந்தலா தயாரித்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பிரபு, எம். என். நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[3]

எண் பாடல்' பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 ஓம் நாதம் ஓம்கார நாதம் டி. எம். சௌந்தரராஜன்
2 இது கேட்க திகட்டாத எம். பாலமுரளிகிருஷ்ணா
3 அடி வண்ணக்குயிலே டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
4 கோபாலா கோவிந்தா முகுந்தா டி. எம். சௌந்தரராஜன்
5 அபிநய சுந்தரி ஆடுகிறாள் சீர்காழி சிவசிதம்பரம்
6 சுகமான ராகங்களே வாணி ஜெயராம்

மேற்கோள்கள்

  1. "Miruthanga Chakravarthi". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  2. "Miruthanga Chakravarthi". nadigarthilagam.com. Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  3. "Miruthanga Chakravarthy Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.

வெளி இணைப்புகள்