செருவிளை
Jump to navigation
Jump to search
| செருவிளை | |
|---|---|
| செருவிளை மலர் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Fabales
|
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | C. ternatea
|
| இருசொற் பெயரீடு | |
| Clitoria ternatea var. albiflora Voigt L. | |
செருவிளை (Clitoria ternatea var. albiflora Voigt)[1] என்பது கருவிளைத் தாவரத்தின் துணை இணமாகும். கருவிளை நீல நிறச் சங்குப்பூக்களை உற்பத்தி செய்யும். இது சங்ககாலம் தொட்டுத் தமிழகத்தில் காணப்படும் மலர்களில் ஒன்று. மகளிர் 99 வகையான மலர்களைத் தொகுத்து விளையாடிய செய்தியைக் குறிப்பிடும் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இந்த மலரையும் தொகுத்து விளையாடியதாகக் குறிப்பிடுகிறது.[2]
இவற்றையும் காண்க
மேற்கோள் குறிப்பு
- ↑ "Clitoria ternatea f. albiflora (Voigt) Fantz". Retrieved 24 திசம்பர் 2015.
- ↑ எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை (குறிஞ்சிப்பாட்டு - அடி 68)