திருஷ்டகேது
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
திருஷ்டகேது (DHRISTAKETU) சேதி நாட்டு மன்னர் சிசுபாலனின் மகனாவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், திருஷ்டகேது சேதி நாட்டிற்கு மன்னராகி பாண்டவர்களின் நண்பரானர். திருஷ்டகேதுவின் சகோதரியை நகுலன் மணந்து கொண்டார்.[1]
குருச்சேத்திரப் போரில் ஒரு அக்குரோணி படைகளுடன் பாண்டவர் அணியில் இணைந்து, கௌரவர்களுக்கு எதிராக போரிட்டவர். இறுதியில் துரோணரால் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
| தோற்றங்கள் | |
|---|---|
| குடும்பம் | |
| கிருஷ்ணருடன் தொடர்புடையவர்கள் | |
| வழிபாடு விழாக்கள் | |
| புனித இடங்கள் | |
| நூல்கள் | |
| இதனையும் காண்க | |
"https://tamilar.wiki/w/index.php?title=திருஷ்டகேது&oldid=399975" இலிருந்து மீள்விக்கப்பட்டது