இலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m
சிNo edit summary
 
imported>Lingam
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 15: வரிசை 15:
|}}
|}}


'''இலவு''' ({{audio|Ta-இலவு.ogg|ஒலிப்பு}}) அல்லது இலவம் பஞ்சு மரம் ''Ceiba pentandra'' என்னும் தாவரவியற் பெயரால் அறியப்படுகின்றது. இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும்.
'''இலவு''' அல்லது இலவம் பஞ்சு மரம் ''Ceiba pentandra'' என்னும் தாவரவியற் பெயரால் அறியப்படுகின்றது. இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும்.


இலவமரம் காய்க்கும், பழுக்காது. காய் நெற்றாகிவிடும். பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும். இதனால் ''இலவு காத்த கிளி போல'' என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.
இலவமரம் காய்க்கும், பழுக்காது. காய் நெற்றாகிவிடும். பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும். இதனால் ''இலவு காத்த கிளி போல'' என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.

11:16, 15 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்

இலவு
இலவு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சீபா
இனம்:
பெண்டண்ட்ரா
இருசொற் பெயரீடு
சீபா பெண்டண்ட்ரா
(கரோலசு லின்னேயசு) Gaertn.

இலவு அல்லது இலவம் பஞ்சு மரம் Ceiba pentandra என்னும் தாவரவியற் பெயரால் அறியப்படுகின்றது. இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும்.

இலவமரம் காய்க்கும், பழுக்காது. காய் நெற்றாகிவிடும். பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும். இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.

பயன்

  • இலவம் பஞ்சு படுக்கை மெத்தையில் திணிக்கப் பயன்படும்.
  • இலவம் விதைகளை வறுத்துத் தின்பர்
  • இலவம் விதைகள் எண்ணைக்கு பயன்படுகின்றன.[1]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "இலவு சாகுபடி – குறைந்த செலவில் நிறைந்த ஆதாயம்". தினமணி. Retrieved 11 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=இலவு&oldid=94967" இலிருந்து மீள்விக்கப்பட்டது