சூரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{taxobox |name = சூரல் |image = Ziziphus oenoplia in Kadavoor.jpg |image_caption = ''Ziziphus oenoplia'' |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = ரோசிதுகள் |ordo = Rosale..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →அடிக்குறிப்பு: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 41: | வரிசை 41: | ||
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]] |
||
[[பகுப்பு:இலங்கைத் தாவரங்கள்]] |
[[பகுப்பு:இலங்கைத் தாவரங்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரங்கள்]] |
|||
19:56, 15 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| சூரல் | |
|---|---|
| Ziziphus oenoplia | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | Z. oenoplia
|
| இருசொற் பெயரீடு | |
| Ziziphus oenoplia (L.) Mill. | |
| வேறு பெயர்கள் | |
| |
சூரல் என்பது முள் இருக்கும் காட்டுப் புதர்ச்செடி. சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறும் 99 மலர்களில் இதுவும் ஒன்று.[1]
நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் சூரல் முள்ளை வெட்டிக் கவைக்கோலில் மாட்டித் துக்கிக் கொண்டுவந்து வேலியாகப் போட்டுக்கொள்வர்.
- பழங்கால நூல்களில் சூரல்
- கடுவன் என்னும் ஆண்குரங்கு ஒன்று சூரல் கோல் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு பாறையில் மாரிக்காலத்தில் கொட்டிக்கிடந்த மலர்மொட்டுகளைப் புடைத்து விளையாடியதாம்.[2]
- ஆற்றுவழிப் பாதையில் சூரல் வேலிபோல் அமைந்திருக்கும் [3]
- காடுகளைக் கடந்துசெல்ல வழி விடாமல் ஈங்கை முள்ளும், சூரல் முள்ளும் பின்னிப் பிணைந்து கிடக்கும்.[4]
- பாலைநிலச் சூரலில் இருந்துகொண்டு அணில் பிளிற்றும். ஊர்ச்சேவல் இதல் என்னும் காட்டுக்கோழியோடு கூடி விளையாடும்.[5]