குடசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO |
imported>Lingam "{{taxobox |name = பூவரசு |image = milo_closeup.jpg |regnum = தாவரம் |unranked_divisio = பூக்குந்தாவரம் |unranked_classis = மெய்யிருவித்திலையி |unranked_ordo = ரோசித்கள் |ordo = Malvales | familia = மால்வேசியே |genus = ''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{taxobox |
|||
#வழிமாற்று [[பூவரசு]] |
|||
|name = பூவரசு |
|||
|image = milo_closeup.jpg |
|||
|regnum = [[தாவரம்]] |
|||
|unranked_divisio = [[பூக்குந்தாவரம்]] |
|||
|unranked_classis = [[மெய்யிருவித்திலையி]] |
|||
|unranked_ordo = [[ரோசித்கள்]] |
|||
|ordo = Malvales |
|||
| familia = [[மால்வேசியே]] |
|||
|genus = ''தெசுப்பீசியா'' |
|||
|species = '''''தெ. பாப்புல்னியா''''' |
|||
|binomial = ''தெசுப்பீசியா பாப்புல்னியா'' |
|||
|binomial_authority = ([[கரோலசு லின்னேயசு|லி.]]) [[Daniel Solander|Sol.]] ex [[Manuel Pio Correia|Corrêa]]<ref name="GRIN">{{cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?36526 |title=''Thespesia populnea'' (L.) Sol. ex Corrêa |work=Germplasm Resources Information Network |publisher=United States Department of Agriculture |date=2009-05-05 |accessdate=2009-11-17 |archive-date=2009-02-21 |archive-url=https://web.archive.org/web/20090221101412/http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?36526 |url-status=dead }}</ref> |
|||
|}} |
|||
'''பூவரசு''' (''Thespesia populnea'') சிறிய மரவகையைச் சார்ந்தது. [[வெப்ப வலயம்|வெப்பவலயப்]] பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இம் [[மரம்]], 5-10 [[மீட்டர்]] உயரம் வரை வளர்கிறது. |
|||
==குடசம்== |
|||
'''[[பூவரசம் (மலர்)|குடசம்]]''' என்னும் மலரைக் [[குறிஞ்சிப்பாட்டு]] வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது.<ref>குறிஞ்சிப்பாட்டு 67</ref> |
|||
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன. இதனை இக்காலத்தில் [http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2008/07/blog-post_21.html பூவரசம் பூ] என்கின்றனர். [[பூவரச மரம்]] ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர். |
|||
சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர். |
|||
==அடிக்குறிப்பு== |
|||
{{Reflist}} |
|||
{{சங்ககால மலர்கள்}} |
|||
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]] |
|||
[[பகுப்பு:மரங்கள்]] |
|||
[[பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்]] |
|||
[[பகுப்பு:அவுத்திரேலியத் தாவரங்கள்]] |
|||
08:23, 17 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்
| பூவரசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Malvales
|
| குடும்பம்: | |
| பேரினம்: | தெசுப்பீசியா
|
| இனம்: | தெ. பாப்புல்னியா
|
| இருசொற் பெயரீடு | |
| தெசுப்பீசியா பாப்புல்னியா (லி.) Sol. ex Corrêa[1] | |
பூவரசு (Thespesia populnea) சிறிய மரவகையைச் சார்ந்தது. வெப்பவலயப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இம் மரம், 5-10 மீட்டர் உயரம் வரை வளர்கிறது.
குடசம்
குடசம் என்னும் மலரைக் குறிஞ்சிப்பாட்டு வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது.[2]
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன. இதனை இக்காலத்தில் பூவரசம் பூ என்கின்றனர். பூவரச மரம் ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.
சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.
அடிக்குறிப்பு
- ↑ "Thespesia populnea (L.) Sol. ex Corrêa". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-05-05. Archived from the original on 2009-02-21. Retrieved 2009-11-17.
- ↑ குறிஞ்சிப்பாட்டு 67