குருகிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam "{{taxobox |name = குருகிலை |image = Curtain Fig.jpg |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = ரோசிதுகள் |ordo = Rosales |familia = Moraceae |genus = ''Ficus'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Manojk added பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரவளம் using AWB |
||
| வரிசை 14: | வரிசை 14: | ||
|}} |
|}} |
||
'''குருகிலை''' (''Ficus virens'') என்பது ''அத்தி'' இன மரமாகும். இது இந்திய, தென்னாசியா, மலேசியா, வட அவுத்திரேலியா வரை காணப்படுகிறது. |
'''குருகிலை''' (''Ficus virens'') என்பது ''அத்தி'' இன மரமாகும். இது இந்திய, தென்னாசியா, மலேசியா, வட அவுத்திரேலியா வரை காணப்படுகிறது.<ref>குருகிலை * [http://karkanirka.files.wordpress.com/2009/04/slide37.jpg குருகிலை]</ref> |
||
==குருகிலையின் தன்மைகள்== |
==குருகிலையின் தன்மைகள்== |
||
மழை பொழியும் இடி முழக்கத்தால் குருகிலை தளிர்க்கும். |
மழை பொழியும் இடி முழக்கத்தால் குருகிலை தளிர்க்கும்.<ref>பெய்ய முழங்கத் தளிர்க்கும், குருகிலை (நான்மணிக் கடிகை)</ref><ref>அருளி அதிரக் குருகிலை பூப்ப (திணைமொழி ஐம்பது பாடல் 30)</ref><br> |
||
குருகிலை என்னும் பூ மகளிர் புன்னகை பூப்பது போல வெண்மையாகப் பூக்கும். |
குருகிலை என்னும் பூ மகளிர் புன்னகை பூப்பது போல வெண்மையாகப் பூக்கும்.<ref><poem> அஞ்சனக் காயா மலரக் குருகிலை |
||
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத் |
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத் |
||
தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர் |
தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர் |
||
வந்தார் திகழ்நின் தோள். (திணைமொழி ஐம்பது பாடல் 21) </poem> |
வந்தார் திகழ்நின் தோள். (திணைமொழி ஐம்பது பாடல் 21) </poem></ref><br> |
||
வானம் இடி முழங்குகிறது; முருகன் திருவிழா முழக்கம் போல முழங்குகிறது. காடெல்லாம் குருகிலைப் பூ பூத்துக் குலுங்குகிறது. இவ்வாறு தலைவி கூறுகிறாள். |
வானம் இடி முழங்குகிறது; முருகன் திருவிழா முழக்கம் போல முழங்குகிறது. காடெல்லாம் குருகிலைப் பூ பூத்துக் குலுங்குகிறது. இவ்வாறு தலைவி கூறுகிறாள்.<ref><poem> |
||
முருகியம் போல் வானம் முழங்கி இரங்க, |
முருகியம் போல் வானம் முழங்கி இரங்க, |
||
குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி, |
குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி, |
||
'உள்ளாது அகன்றார்' என்று ஊடி யாம் பாராட்ட, |
'உள்ளாது அகன்றார்' என்று ஊடி யாம் பாராட்ட, |
||
பள்ளியுள் பாயும், பசப்பு. (கார்நாற்பது பாடல் 27) </poem> |
பள்ளியுள் பாயும், பசப்பு. (கார்நாற்பது பாடல் 27) </poem></ref><br> |
||
குருகு போல வெண்ணிறத்தில் பூக்கும் பூ குருகிலை <ref>குறிஞ்சிப்பாட்டு - பாடல் அடி 73</ref> |
குருகு போல வெண்ணிறத்தில் பூக்கும் பூ குருகிலை <ref>குறிஞ்சிப்பாட்டு - பாடல் அடி 73</ref> |
||
| வரிசை 42: | வரிசை 42: | ||
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]] |
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]] |
||
[[பகுப்பு:மேலொட்டிகள்]] |
[[பகுப்பு:மேலொட்டிகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரவளம்]] |
|||
11:12, 22 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| குருகிலை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | F. virens
|
| இருசொற் பெயரீடு | |
| Ficus virens L. | |
குருகிலை (Ficus virens) என்பது அத்தி இன மரமாகும். இது இந்திய, தென்னாசியா, மலேசியா, வட அவுத்திரேலியா வரை காணப்படுகிறது.[1]
குருகிலையின் தன்மைகள்
மழை பொழியும் இடி முழக்கத்தால் குருகிலை தளிர்க்கும்.[2][3]
குருகிலை என்னும் பூ மகளிர் புன்னகை பூப்பது போல வெண்மையாகப் பூக்கும்.[4]
வானம் இடி முழங்குகிறது; முருகன் திருவிழா முழக்கம் போல முழங்குகிறது. காடெல்லாம் குருகிலைப் பூ பூத்துக் குலுங்குகிறது. இவ்வாறு தலைவி கூறுகிறாள்.[5]
குருகு போல வெண்ணிறத்தில் பூக்கும் பூ குருகிலை [6]
குருகு (மலை)
குருகு பெயரிய குன்றம் என்பது கிரவுஞ்ச மலை. முருகன் குருகுமலையை வேலெறிந்து பிளந்தார் என்பது புராணக்கதை.
மேற்கோள்கள்
- ↑ குருகிலை * குருகிலை
- ↑ பெய்ய முழங்கத் தளிர்க்கும், குருகிலை (நான்மணிக் கடிகை)
- ↑ அருளி அதிரக் குருகிலை பூப்ப (திணைமொழி ஐம்பது பாடல் 30)
- ↑
அஞ்சனக் காயா மலரக் குருகிலை
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர்
வந்தார் திகழ்நின் தோள். (திணைமொழி ஐம்பது பாடல் 21) - ↑
முருகியம் போல் வானம் முழங்கி இரங்க,
குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி,
'உள்ளாது அகன்றார்' என்று ஊடி யாம் பாராட்ட,
பள்ளியுள் பாயும், பசப்பு. (கார்நாற்பது பாடல் 27) - ↑ குறிஞ்சிப்பாட்டு - பாடல் அடி 73