சாம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person |image = |imagesize = | caption = | name = சாம்ஸ் | birth_date = {{Birth date and age|1970|07|17|df=y}} | birth_place = தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி | birth_name = |residence = | othername(s)= | occupation = நடிகர், நகைச்சுவையாளர் | y..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →குறிப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 4: | வரிசை 4: | ||
| caption = |
| caption = |
||
| name = சாம்ஸ் |
| name = சாம்ஸ் |
||
| birth_date = {{Birth date and age| |
| birth_date = {{Birth date and age|1972|11|30|df=y}} |
||
| birth_place = தமிழ்நாடு, [[திருச்சிராப்பள்ளி]] |
| birth_place = தமிழ்நாடு, [[திருச்சிராப்பள்ளி]] |
||
| birth_name = |
| birth_name = |
||
| வரிசை 14: | வரிசை 14: | ||
| notable role = |
| notable role = |
||
}} |
}} |
||
'''சாம்ஸ்''' (''Chaams'', பிறப்பு |
'''சாம்ஸ்''' (''Chaams'', பிறப்பு 30 நவம்பர் 1972) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக [[தமிழ்]] படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றினார். இவரது இயற் பெயர் சுவாமிநாதன் ஆகும்.<ref>{{Cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/actor-chams-on-enthiran-movie-working-experience|title=Rajini சார் Namitha நம்பர் கேட்டார்! ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாரும் சிரிச்சிட்டோம் - Chams | Enthiran|first=Gopinath Rajasekar,குணா S,ஜெ வேங்கடராஜ்,கண்ணன்|last=ர,கிருஷ்ணமூர்த்தி|website=vikatan.com/}}</ref> குறிப்பாக [[கிரேசி மோகன்|கிரேசி மோகனின்]] ''நாடகங்களில் மற்றும் [[பாலைவனச் சோலை (2009 திரைப்படம்)|பாலைவனச் சோலை]]'' (2009) மற்றும் ''[[ஒன்பதுல குரு (திரைப்படம்)|ஒன்பதுல குரு]]'' (2013) ஆகிய குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ்த் திரை அலைவரிசையின் நகைச்சுவை நிகழ்ச்சியில் ஜி. கார்த்திகேயனுடன் தோன்றியுள்ளார். |
||
== திரைப்படவியல் == |
== திரைப்படவியல் == |
||
| வரிசை 402: | வரிசை 402: | ||
[[பகுப்பு:1970 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1970 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
||
18:07, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| சாம்ஸ் | |
|---|---|
| பிறப்பு | 30 நவம்பர் 1972 தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி |
| பணி | நடிகர், நகைச்சுவையாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1998–தற்போது வரை |
சாம்ஸ் (Chaams, பிறப்பு 30 நவம்பர் 1972) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றினார். இவரது இயற் பெயர் சுவாமிநாதன் ஆகும்.[1] குறிப்பாக கிரேசி மோகனின் நாடகங்களில் மற்றும் பாலைவனச் சோலை (2009) மற்றும் ஒன்பதுல குரு (2013) ஆகிய குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ்த் திரை அலைவரிசையின் நகைச்சுவை நிகழ்ச்சியில் ஜி. கார்த்திகேயனுடன் தோன்றியுள்ளார்.
திரைப்படவியல்
| ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|
| 1998 | காதல் மன்னன் | ||
| 2002 | கிங் | ஹாலிவுட் இயக்குநரின் உதவியாளர் | |
| ஜங்ஷன் | கோணல் கோவிந்தசாமி | ||
| 2003 | பவளக்கொடி | ||
| அன்பே உன் வசம் | கல்லூரி மாணவர் | ||
| 2004 | பேரழகன் | மாப்பிள்ளை | |
| 2005 | சச்சின் | அய்யாசாமியின் நண்பர் | |
| குண்டக்க மண்டக்க | |||
| ஆறு | |||
| 2006 | ஜெர்ரி | தண்டபாணி | |
| மனதோடு மழைக்காலம் | தொழிலாளி | ||
| ஈ | கணேசன் | ||
| வெயில் | மீனாட்சியி்ன் சகோதரர் | ||
| 2007 | தாமிரபரணி | சோம்புனக்கி | |
| கருப்பசாமி குத்தகைதாரர் | தங்க நகை கடைக்காரரின் மகன் | ||
| அழகிய தமிழ்மகன் | தொடருந்து பயணி | ||
| வேல் | சுவாதியின் மைத்துனன் | ||
| 2008 | அறை எண் 305ல் கடவுள் | ஜாவா சுந்தரேசன் | |
| காத்தவராயன் | |||
| வல்லமை தாராயோ | அலுவலக மேலாளர் | ||
| காதலில் விழுந்தேன் | |||
| சிலம்பாட்டம் | அம்மாஞ்சி | ||
| அபியும் நானும் | பள்ளியில் குழந்தையை சேர்க்கும் நுழைவுத் தேர்வுக்கு வந்தவர் | ||
| 2009 | நியூட்டனின் மூன்றாவது விதி | ரங்கசாமி | |
| ராஜாதி ராஜா | மருத்துவர் | ||
| சூரியன் சட்டக் கல்லூரி | கெத்து | ||
| பாலைவனச்சோலை | இனியன் | ||
| 2010 | இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் | லீ | |
| ராவணன் | திருமணத்தை ஒளிப்படம் எடுப்பவர் | ||
| எந்திரன் | நாவிதர் | ||
| அம்பாசமுத்திரம் அம்பானி | வங்கி காசாளர் | ||
| விருதகிரி | சாமி | ||
| 2011 | பயணம் | பாலாஜி | |
| ககனம் | சுப்பாராவ் | தெலுங்கு படம் | |
| ராஜபாட்டை | |||
| சங்கரன்கோவில் | |||
| உயர்திரு 420 | |||
| 2012 | தோனி | சுப்பிரமணியத்தின் சக ஊழியர் | |
| மனம் கொத்திப் பறவை | கண்ணன் நண்பர் | ||
| 2013 | ஒன்பதுல குரு | குரு | |
| அழகன் அழகி | |||
| யமுனா | புன்னியக்கோடி | ||
| தேசிங்கு ராஜா | |||
| முத்து நகரம் | |||
| 2014 | உயிர் மொழி | கம்மா | |
| பிரம்மன் | சாம்ஸ் | ||
| நளனும் நந்தினியும் | |||
| ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி | |||
| 2015 | காஞ்சனா 2 | ||
| மாங்கா | |||
| 49-ஓ | |||
| தூங்காவனம் | சமையற்காரர் | ||
| உப்பு கருவாடு | இளங்கோ | ||
| பூலோகம் | ஆலயம் | ||
| 2016 | உன்னோடு கா | டீல் திருமண தகவல் மைய்ய உரிமையாளர் | |
| வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி | சரவணனின் நண்பர் | ||
| என்னம்மா கத விடுறானுங்க | |||
| அந்தமான் | |||
| மணல் கயிறு 2 | சாந்தகுமார் | ||
| 2017 | சிங்கம் 3 | ஜி. சத்தியன் | |
| மொட்ட சிவா கெட்ட சிவா | சாமு | ||
| ஒரு முகத்திரை | உலகநாதன் | ||
| ஆரம்பமே அட்டகாசம் | |||
| சரவணன் இருக்க பயமேன் | ராஜதுரை | ||
| போங்கு | மகிழுந்து பழுதுநீக்குபவர் | ||
| களவாடிய பொழுதுகள் | |||
| என்பத்தெட்டு | |||
| 2018 | அடங்க மறு | குடிகாரன் | |
| கேணி | |||
| எங்க காட்டுல மழை | |||
| இலட்சுமி | பேருந்து நடத்துநர் | ||
| சாமி 2 | சுந்தரம் | ||
| களவாணி மாப்பிள்ளை | ஸ்டெப்பினி | ||
| 2019 | சார்லி சாப்ளின் 2 | ஓரினச்சேர்க்கையாளர் | |
| கோகோ மாக்கோ | புலூட்டோ | கதையாளரும் | |
| எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே | |||
| சிக்சர் | உணவகத்தில் உள்ளவர் | ||
| திட்டம் போட்டு திருடுற கூட்டம் | பட்டி (எ) பத்மநாபன் | ||
| மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் | வரதராஜன் | ||
| சென்னை 2 பாங்காக் | |||
| நான் அவளை சந்தித்தபோது | |||
| 2020 | சண்டிமுனி | ||
| காலேஜ் குமார் | இருமொழி படம் | ||
| இந்த நிலை மாறும் | ஜாக் | ||
| இரண்டாம் குத்து | Ram | ||
| கன்னிராசி | ஆம்பூர் ராம் ஐயர் | ||
| 2021 | செந்தா | ||
| ஆப்ரேசன் ஜுஜுபி | முதனைமை நாயகன் பாத்திரத்தில் சாம்ஸ் | இரு மொழி (ஆங்கிலம் & தமிழ்) திரைப்படம் |
குறிப்புகள்
- ↑ ர,கிருஷ்ணமூர்த்தி, Gopinath Rajasekar,குணா S,ஜெ வேங்கடராஜ்,கண்ணன். "Rajini சார் Namitha நம்பர் கேட்டார்! ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாரும் சிரிச்சிட்டோம் - Chams | Enthiran". vikatan.com/.
{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)