நெய்தல் மலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{taxobox |image = Blue lotus (Nymphaea nouchali).jpg |image_caption = நீலாம்பல் |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |ordo = Nymphaeales |familia = அல்லி |genus = ''Nymphaea'' |species = '''''N. nouchali''''' |binomial = ''Nymphaea nouchali'' |binomial_authorit..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →அடிக்குறிப்பு: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{taxobox |
{{taxobox |
||
|image = Blue lotus (Nymphaea |
|image = Blue lotus (Nymphaea sp).jpg |
||
|image_caption = நீலாம்பல் |
|image_caption = நீலாம்பல் |
||
|regnum = [[தாவரம்]] |
|regnum = [[தாவரம்]] |
||
| வரிசை 15: | வரிசை 15: | ||
:''Leuconymphaea stellata'' (Willd.) Kuntze |
:''Leuconymphaea stellata'' (Willd.) Kuntze |
||
:''Nymphaea acutiloba'' DC. |
:''Nymphaea acutiloba'' DC. |
||
:''Nymphaea cahlara'' Donn, [[ |
:''Nymphaea cahlara'' Donn, [[தாவர வகைப்பாட்டின் பதவுரைப் பட்டியல்]] |
||
:''Nymphaea cyanea'' Roxb. |
:''Nymphaea cyanea'' Roxb. |
||
:''Nymphaea edgeworthii'' Lehm. |
:''Nymphaea edgeworthii'' Lehm. |
||
| வரிசை 21: | வரிசை 21: | ||
:''Nymphaea hookeriana'' Lehm. |
:''Nymphaea hookeriana'' Lehm. |
||
:''Nymphaea malabarica'' Poir. |
:''Nymphaea malabarica'' Poir. |
||
:''Nymphaea membranacea'' Wall. ex Casp., [[ |
:''Nymphaea membranacea'' Wall. ex Casp., [[தாவர வகைப்பாட்டின் பதவுரைப் பட்டியல்]] |
||
:''Nymphaea minima'' F.M.Bailey [[nom. illeg.]] |
:''Nymphaea minima'' F.M.Bailey [[nom. illeg.]] |
||
:''Nymphaea punctata'' Edgew. |
:''Nymphaea punctata'' Edgew. |
||
| வரிசை 54: | வரிசை 54: | ||
* உப்பங்கழியில் பூக்கும்.<ref>ஐங்குறுநூறு 183</ref> |
* உப்பங்கழியில் பூக்கும்.<ref>ஐங்குறுநூறு 183</ref> |
||
* நெல்வயலில் பூக்கும்.<ref>ஐங்குறுநூறு 190,</ref><ref>நெய்தலஞ்செறு – அகம் 113</ref><ref>நெய்லங்கழனி – புறம் 209</ref> |
* நெல்வயலில் பூக்கும்.<ref>ஐங்குறுநூறு 190,</ref><ref>நெய்தலஞ்செறு – அகம் 113</ref><ref>நெய்லங்கழனி – புறம் 209</ref> |
||
* அலங்கும் இதழ்களைக் கொண்டது.<ref>ஐங்குறுநூறு 185</ref> |
* அலங்கும் இதழ்களைக் கொண்டது.<ref>ஐங்குறுநூறு 185</ref> |
||
* புல்லிய இதழ்களைக் கொண்டது <ref>நற்றிணை 239</ref> |
* புல்லிய இதழ்களைக் கொண்டது <ref>நற்றிணை 239</ref> |
||
| வரிசை 61: | வரிசை 60: | ||
* தொடையாகக் கட்டி மார்பில் அணிந்துகொள்வர்.<ref>குறுந்தொகை 401</ref> |
* தொடையாகக் கட்டி மார்பில் அணிந்துகொள்வர்.<ref>குறுந்தொகை 401</ref> |
||
* நெய்தல் பூவை தெய்வப்பாவைக்குச் சூட்டும் பழக்கம் இல்லை.<ref>ஐங்குறுநூறு 187</ref> |
* நெய்தல் பூவை தெய்வப்பாவைக்குச் சூட்டும் பழக்கம் இல்லை.<ref>ஐங்குறுநூறு 187</ref> |
||
* வைகறையில் மலரும்.<ref>ஐங்குறுநூறு 188</ref> |
* வைகறையில் மலரும்.<ref>ஐங்குறுநூறு 188</ref> |
||
* புன்னைப்பூவின் தாதுகள் நெய்தல்மீது கொட்டும்.<ref>ஐங்குறுநூறு 189</ref> |
* புன்னைப்பூவின் தாதுகள் நெய்தல்மீது கொட்டும்.<ref>ஐங்குறுநூறு 189</ref> |
||
* எருமை நெய்தலின் புதுப்பூக்களை மேயும்.<ref>அகம் 100</ref> |
* எருமை நெய்தலின் புதுப்பூக்களை மேயும்.<ref>அகம் 100</ref> |
||
* சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் ‘நெய்தலங்கானல் நெடியோய்!’ என விளிக்கிறார். இதனால் நெய்தலங்கானல் என்பது சோழநாட்டின் பகுதியாக விளங்கிய பெருநிலப் பகுதி எனத் தெரிகிறது.<ref>புறம் 10</ref> |

| வரிசை 85: | வரிசை 81: | ||
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]] |
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]] |
||
[[பகுப்பு:இலங்கைத் தாவரங்கள்]] |
[[பகுப்பு:இலங்கைத் தாவரங்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரங்கள்]] |
|||
20:14, 15 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| நெய்தல் மலர் | |
|---|---|
| படிமம்:Blue lotus (Nymphaea sp).jpg | |
| நீலாம்பல் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | N. nouchali
|
| இருசொற் பெயரீடு | |
| Nymphaea nouchali Burm. f. | |
| வேறு பெயர்கள் | |
| |
நெய்தல் மலர் (நீலாம்பல்; Nymphaea nouchali) கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர்.
ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை.
- நன்னீர் மலர்
- குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.
நீர்நிலை மலர்
- ஒன்று நீள் நறு நெய்தல். இதன் காம்பு நீண்டது.[1]
- இது சுனையிலும், குளங்களிலும் பூக்கும்.
வயல்வெளி மலர்
- மற்றொன்று மணிக்குலைக் கள் கமழ் நெய்தல். இது குறுகிய காம்பினைக் கொண்டது.[2]
- இது வயலில் பூக்கும்.
- உவர்நீர் மலர்
- கடலோர உப்பங்கழிகளில் பூக்கும்.
சங்கப்பாடல்கள் தரும் செய்தி
- நெய்தல் கண்ணுக்கு உவமையாகக் காட்டப்படும்.[3][4]
- நறுமணம் கொண்டது. செருந்தியொடு சேர்ந்து பூக்கும்.[5]
- உப்பங்கழியில் பூக்கும்.[6]
- நெல்வயலில் பூக்கும்.[7][8][9]
- அலங்கும் இதழ்களைக் கொண்டது.[10]
- புல்லிய இதழ்களைக் கொண்டது [11]
- நெய்தல் பூத்திருக்கும் பகுதியை ‘நெய்தல் படப்பை’ என்பர்.[12]
- கண்ணியாகக் கட்டித் தலையிலும் சூடிக்கொள்வர்.[13]
- தொடையாகக் கட்டி மார்பில் அணிந்துகொள்வர்.[14]
- நெய்தல் பூவை தெய்வப்பாவைக்குச் சூட்டும் பழக்கம் இல்லை.[15]
- வைகறையில் மலரும்.[16]
- புன்னைப்பூவின் தாதுகள் நெய்தல்மீது கொட்டும்.[17]
- எருமை நெய்தலின் புதுப்பூக்களை மேயும்.[18]
- சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் ‘நெய்தலங்கானல் நெடியோய்!’ என விளிக்கிறார். இதனால் நெய்தலங்கானல் என்பது சோழநாட்டின் பகுதியாக விளங்கிய பெருநிலப் பகுதி எனத் தெரிகிறது.[19]
நெய்தல் மலர்கள் படம்
-
நெய்தல் மலர்
-
நீலாம்பல்
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ குறிஞ்சிப்பாட்டு அடி 79.
- ↑ குறிஞ்சிப்பாட்டு அடி 84.
- ↑ ஐங்குறுநூறு 181,
- ↑ நற்றிணை 113,
- ↑ ஐங்குறுநூறு 182
- ↑ ஐங்குறுநூறு 183
- ↑ ஐங்குறுநூறு 190,
- ↑ நெய்தலஞ்செறு – அகம் 113
- ↑ நெய்லங்கழனி – புறம் 209
- ↑ ஐங்குறுநூறு 185
- ↑ நற்றிணை 239
- ↑ திணைமொழி ஐம்பது 41
- ↑ ஐங்குறுநூறு 135
- ↑ குறுந்தொகை 401
- ↑ ஐங்குறுநூறு 187
- ↑ ஐங்குறுநூறு 188
- ↑ ஐங்குறுநூறு 189
- ↑ அகம் 100
- ↑ புறம் 10