வஞ்சி மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Taxobox |image = Calamus rotang Ypey33.jpg |regnum = நிலைத்திணை |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = ஒருவித்திலையி |unranked_ordo = Commelinids |ordo = Arecales |familia = Arecaceae |subfamilia = Calamoideae |tribus = Calameae |genus = ''Cal..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 35: வரிசை 35:
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தாவரங்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தாவரங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரங்கள்]]

20:37, 15 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

வஞ்சி மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
C. rotang
இருசொற் பெயரீடு
Calamus rotang
லின்.

வஞ்சி என்பது ஒரு வகை மரம்.[1][2][3] இம்மரம் 10 மீட்டர் வரை வளரும். இம்மரமானது குடைகள், நாற்காலிகள் முதலியன செய்ய பயன்படுகிறது. இதன் பழங்கள் சாப்பிடக்கூடியவையாக இருக்கிறது.

வஞ்சி என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று.[4]

புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் வஞ்சிமாநகரம் 'வஞ்சி' எனப் பெயர்பெற்றது.[5]

வஞ்சிமரத்துக்கும், வஞ்சிமாநகருக்கும் வேறுபாடு தெரிவதற்காக வஞ்சிமாநகரம் 'பூவா வஞ்சி' எனப் போற்றப்பட்டது.[6]

அடிக்குறிப்பு

  1. வஞ்சிக்கோடு புறம் 384
  2. வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐ 50
  3. அகம் 226
  4. குறிஞ்சிப்பாட்டு 89
  5. புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல் என் பொருநை - புறம் 387
  6. பூவா வஞ்சி - புறம் 32-2
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வஞ்சி_மரம்&oldid=490142" இலிருந்து மீள்விக்கப்பட்டது