பசும்பிடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Arularasan. G சி Arularasan. G பக்கம் பச்சிலைப்பூ ஐ பசும்பிடி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக, இன்னொரு வழிமாற்றின்றி நகர்த்தியுள்ளார் |
imported>Sukanthi "{{Taxobox | image = Garcinia_tinctoria_02.jpg | image_width = 200px | image_caption =பசும்பிடி | regnum = தாவரம் | unranked_divisio = பூக்கும் தாவரம் | unranked_classis = இருவித்திலைத் தாவரம் | unranked_ordo = ரோசிதுகள் | ordo = Malpigh..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
09:28, 18 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்
| பசும்பிடி | |
|---|---|
| பசும்பிடி | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Malpighiales
|
| குடும்பம்: | Clusiaceae
|
| துணைக்குடும்பம்: | |
| சிற்றினம்: | |
| பேரினம்: | Garcinia
|
| இனம்: | G. xanthochymous
|
| இருசொற் பெயரீடு | |
| Garcinia xanthochymous Hook.f. ex T.Anderson | |
| வேறு பெயர்கள் | |
| |
பசும்பிடி (Garcinia xanthochymus) என்னும் மலரின் இளமுகிழ் சுவைக்காகவும், நறுமணத்துக்காகவும் வாயில் போட்டு மெல்லப்படும் என்பதைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.
- குன்றத்துக் கோதையர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று பசும்பிடி.[1]
- இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் போரில் ஈடுபட்டிருந்த காலத்தில் அவனது கோப்பெருந்தேவி கொல்லிமலை அரண்மனையில் கொடை வழங்கிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் பெருவாய் மலரையும், பசும்பிடியையும் மென்று மகிழ்ந்துகொண்டிருந்தாள்.[2]
- திருப்பரங்குன்றத்தில் பூத்திருந்த மலர்கள் ஒரு பாடலில் கூறப்பட்டுள்ளன.[3]
- ஆம்பல் (நெகிழ்த்த வாழ் ஆம்பல்)
- இலவம் (பகைமலர் இலவம்) (பகை = செந்நிறம்)
- எருவை நறுந்தோடு
- காந்தள் (கைபோல் பூத்த கமழ்குலைக் காந்தள்)
- கோங்கம் (பருவம் இல் கோங்கம்)
- தோன்றி (உருவம் மிகு தோன்றி)
- நறவம் (ஊழ் இணர் நறவம்)
- பசும்பிடி இளமுகிழ்
- பல்லவம் (நனிநுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச் சினை போழ்ப் பல்லவம் தீஞ்சுனை உதிர்ப்ப)
- வேங்கை (எரியிணர் வேங்கை)
இவற்றில் ஒன்று பசும்பிடி. -